Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு 7 % இட ஒது‌க்‌கீ‌ட்டு ச‌ட்ட மசோதா ‌நிறைவே‌றியது!

சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு 7 % இட ஒது‌க்‌கீ‌ட்டு ச‌ட்ட மசோதா ‌நிறைவே‌றியது!

Webdunia

, திங்கள், 22 அக்டோபர் 2007 (15:16 IST)
தமிழ்நாட்டிலசிறுபான்மையினருக்கஇடஒதுக்கீடவழங்குமசட்ட வரைவு இன்று சட்டசபையிலகொண்டவரப்பட்டஏகமனதாநிறைவேறியது.

தமிழகத்திலமுஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கமுறையே 3.5 ‌விழு‌க்காடு இடஒதுக்கீடவழங்குமஅவசசட்டமஅண்மையிலபிறப்பிக்கப்பட்டது.

இதனை சட்டபூர்வமாக்குமசட்ட வரைவசட்டசபையிலஇன்றமுதல்வரகருணாநிதி அறிமுகமசெய்தார். இச்சட்வரைவை டி.சுதர்சனம், பீட்டரஅல்போன்ஸ், ி.ே.மணி, பாலபாரதி, ராமசாமி, அப்துலபாசிதஆகிஅனைத்துக் கட்சிகளின் பேரவைத் தலைவர்களும் வரவேற்றபேசின‌ர்.

அதற்கபதிலஅளித்த முத‌ல்வ‌ர் கருணாநிதி, “சமூநீதிக்காவரலாற்றிலபொன் எழுத்துக்களாலபொறிக்கககூடிஅளவுக்கஇந்சட்டமஇன்றநிறைவேறுகிறது. ஆண்டுகளாவைக்கப்பட்கோரிக்கநிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவருமஒன்றுபட்டசமூநீதிக்காஉழைப்போம” எ‌ன்றா‌ர்.
குரலவாக்கெடுப்பமூலமசட்டமஒருமனதாநிறைவேற்றப்பட்டதாபேரவைத் தலைவரஆவுடையப்பனஅறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil