சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செனாய் நகர் பகுதி: எம்-பிளாக், ஜெ- பிளாக்.
அண்ணாநகர் வடக்கு பகுதி: எக்ஸ்- பிளாக், அண்ணா பிளாசா வணிக வளாகம்.
ஆவடி வாரிய குடியிருப்பு பகுதி: ஜே.பி. எஸ்டேட், காமராஜர் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, என்.எம்.ரோடு, வசந்தம் நகர், கோவர்தன கிரி, பருத்திபட்டு, விவேகானந்தர் நகர், ராஜ்பாய் நகர், நந்தவன மேட்டூர், லாசர் நகர், பெரியார் நகர்.
பட்டாபிராம் பகுதி: பாரதியார் நகர், கக்கன்ஜி நகர், பாபு நகர், சாஸ்திரி நகர், சார்லஸ் நகர், நேரு நகர், காந்தி நகர், பி.டி.எம்.எஸ், இளயத்தம்மன் நகர், மிட்னமல்லி, முத்தா புதுப்பேட்டை.
டி.ஐ.சைக்கிள் பகுதி: மவுனசாமி மடம் தெரு, மேற்கு பார்க் தெரு, நார்த் பார்க் தெரு, ஓரகடம் ரோடு, கன்னையா செட்டி தெரு, முருகப்பா ரெட்டி தெரு.
அரும்பாக்கம் பகுதி: என்.எம்.ரோடு, மேத்தா நகர், கலெக்டரேட் மற்றும் ரெயில்வே காலனி, கோவிந்தன் தெரு.
எம்.எம்.டி.எ. காலனி பகுதி: ராணி அண்ணாநகர், கல்கி நகர், எம்.எம்.டி.எ. மெயின் ரோடு, அசோக் நகர், எஸ்.பி.ஐ. ஸ்டாப் காலனி, ராசக் கார்டன்.
மாத்தூர் பகுதி: மாத்தூர் எம்.எம்.டி.எ., மாதவரம் மில்க் மற்றும் துறைமுக காலனி, அஜிஸ் நகர், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலை, தெலுங்கு காலனி, அருள் நகர், அவெக்ஸ் நகர், தேவி நகர், கம்பர் நகர், அண்ணா பூங்கா நகர், தட்டாங்குளம், பெருமாள் கோவில், எஸ்.வி.கோவில், சீதாபதி நகர், கில்பர்ன் நகர்.
பாடி பகுதி: எம்.டி.எச். ரோடு, டி.வி.எஸ்.நகர், படவேட்டு அம்மன் கோவில் தெரு, வடக்கு மாடவீதி, குமரன் காலனி, வன்னியர் தெரு, காமராஜர் நகர்.