Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் புறக்கணிப்பு!

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் புறக்கணிப்பு!

Webdunia

, வெள்ளி, 5 அக்டோபர் 2007 (16:26 IST)
வழ‌க்க‌றிஞ‌ரம‌திவாணனதா‌க்‌‌‌‌கியவ‌ர்க‌ள் ‌‌‌மீதநடவடி‌க்கஎடு‌க்க‌ககோ‌ரி செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌‌நீ‌திம‌ன்புற‌க்க‌ணி‌ப்பபோரா‌ட்ட‌மநட‌த்‌தின‌ர்.

கடந்த மாத‌ம் 1ஆ‌மதேதி வழ‌க்க‌றிஞ‌ரமதிவாணன் என்பவர் கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அங்குள்ள ஊழியருக்கும் வழ‌க்க‌றிஞ‌ரம‌திவாணனு‌க்கு‌மதகராறு ஏற்பட்டது. இதைய‌டு‌த்ததர‌ப்‌பிலு‌மகாவ‌ல்துறை‌யி‌லபுகா‌ரகொடு‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளசங்கதலைவர் பால் கனகராஜ், செயலாளர் மோகன கிருஷ்ணன் இருவரும் தலைமை நீதிபதி ஏ.‌ி.ஷாவச‌ந்‌தி‌த்து, வழ‌க்‌க‌றிஞ‌ரம‌திவாணனதாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

இன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளசங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் ச‌‌ங்க‌ததலைவ‌ரபால்கனகராஜ் தலைமையில் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.

நீதிமன்ற வளாகத்தில் வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ளதிரண்டு வ‌ழ‌க்க‌றிஞ‌ரம‌திவாண‌னதாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினார்கள். இ‌ந்புற‌க்கண‌ி‌ப்பபோரா‌ட்ட‌த்தா‌ல் ‌நீ‌திம‌ன்ப‌ணிக‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டன.

Share this Story:

Follow Webdunia tamil