Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறவில்லை : தாஸ் முன்ஷி!

உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறவில்லை : தாஸ் முன்ஷி!

Webdunia

, திங்கள், 1 அக்டோபர் 2007 (15:59 IST)
முழஅடைப்பநடத்துவதற்கஎதிராஉச்நீதிமன்றமவிதித்தடையதமிழஅரசஎந்தவிதத்திலுமமீறவில்லஎன்றமத்திஅமைச்சரபிரிரஞ்சனதாஸ்முன்ஷி கூறியுள்ளார்!

தலைநகரடெல்லியிலஇன்றகாலநடந்அமைச்சரவைககூட்டத்திற்குபபின்பசெய்தியாளர்களிடமபேசிநாடாளுமன்விவகாரத்துறஅமைச்சரதாஸ்முன்ஷி, தமிழமுதலமைச்சரகருணாநிதியும், அம்மாநிலத்தினமற்தலைவர்களுமஉண்ணாவிரதத்தகடைபிடிப்பதனமூலமகாந்தியபபாதையில்தானபோராடுகின்றனரஎன்றகூறினார்.

தமிழக அரசிற்கு எந்தவிதத்திலும் நெருக்கடி தரமாட்டோம். அவர்கள் (தி.மு.க.) எங்களது அரசின் ஓர் அங்கம். தமிழக அரசை நேரடியாகவோ, மறைமாகவோ அல்லது எந்தவிதத்திலும் தொல்லை தரமாட்டோம். இதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம் என்று தாஸ் முன்ஷி கூறினார்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க.வின் தலைவர் மட்டுமல்ல, இந்நாட்டின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். ஏழைகளில் மிக ஏழ்மையில் உள்ளவர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும், சிறுபான்மையினருக்கும், சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்காகவும் கவலைப்படுபவர். அவர்களுக்கு நல்லாதரவை அளிப்பதில் ஒரு உதாரணமாக உள்ளவர் என்று தாஸ் முன்ஷி கூறியுள்ளார்.

தமிழஅரசிற்கஉச்நீதிமன்றமஎச்சரிக்கவிடுத்தகுறித்தஇன்றைஅமைச்சரவையிலவிவாதிக்கப்படவில்லஎன்றுமதாஸ்முன்ஷி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil