Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணா‌நி‌தி‌க்கு எ‌திராக ‌விஎ‌ச்‌பி வழ‌க்கு!

கருணா‌நி‌தி‌க்கு எ‌திராக ‌விஎ‌ச்‌பி வழ‌க்கு!

Webdunia

, புதன், 26 செப்டம்பர் 2007 (19:06 IST)
இராமரை அவம‌தி‌த்த‌ன் மூலமாக இ‌ந்து‌க்க‌ளி‌ன் உண‌ர்வுகளை‌ப் பு‌ண்படு‌த்‌தி‌வி‌ட்டா‌ர் எ‌ன்று த‌மிழக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌க்கு எ‌‌திராக ‌வி‌‌ஷ்வ ஹி‌ந்து ப‌ரிஷ‌த் அமை‌ப்பு மு‌ம்பை நகர ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்து‌ள்ளது.

போ‌ரிவ‌லி பெருநகர ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நீ‌திப‌தி எ‌ன்.எ‌ச்.மொகபே மு‌ன்பு இ‌ந்‌திய‌த் த‌ண்டனை‌ச் ச‌ட்ட‌ம் ‌பி‌ரிவு 295ஏ,153ஏ ஆ‌‌‌கியவ‌ற்‌றி‌ன் ‌கீ‌ழ் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக ‌விஎ‌ச்‌பி அமை‌ப்‌பி‌ன் செயலாள‌ர் பேரா‌சி‌ரிய‌ர் வெ‌ங்கடே‌ஷ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

"இராம‌ர் இரு‌க்‌கிறாரா எ‌ன்று கே‌ட்டதோடு ‌நி‌ற்காம‌ல், இராம‌ர் மது‌வி‌ற்கு அடிமையானவ‌ர் எ‌ன்று‌த‌மிழக முத‌ல்வ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்" எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil