Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனா கிருஷ்ணமூர்த்தி இறுதி சடங்கில் அத்வானி பங்கேற்பு

ஜனா கிருஷ்ணமூர்த்தி இறுதி சடங்கில் அத்வானி பங்கேற்பு

Webdunia

, புதன், 26 செப்டம்பர் 2007 (11:24 IST)
மரணமடைந்பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனா கிருஷ்ணமூர்த்தியினஇறுதிசசடங்கஇன்றநடந்தது.

ஜனகிருஷ்ணமூர்த்தியின் இறுதி சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது.

முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்கின்றனர்.

உடலநலமபாதிக்கப்பட்டசென்னையிலதனியாரமருத்துவமனஒன்றிலஅனுமதிக்கப்பட்டிருந்கிருஷ்ணமூர்த்தி நேற்றகாலஉயிரிழந்தார்.

இதையடுத்தஅவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜனா கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தியாகமமற்றும் பணிவு உணர்வுடன் நல்ல நிர்வாகியாக திகழ்ந்தவரை பாரதீய ஜனதா கட்சி இழந்துவிட்டது. தென்னிந்தியாவில் பாரதீய ஜனதா வேரூன்ற அவர் பல முக்கிய பணிகளை ஆற்றியுள்ளாரஎன்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil