Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபர் 1 தமிழகத்தில் முழு அடைப்பு : கருணாநிதி

அக்டோபர் 1 தமிழகத்தில் முழு அடைப்பு : கருணாநிதி

Webdunia

, செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (11:53 IST)
சேதசமுத்திதிட்டத்தநிறைவேற்வலியுறுத்தி அக்டோபர் 1தேதி தமிழகத்திலமுழவேலநிறுத்தமநடைபெறுமஎன்றி.ு.க.வினதோழமைககட்சி தலைவர்களபங்கேற்கூட்டத்திலமுடிவசெய்யப்பட்டது.

சேதசமுத்திதிட்டத்திற்காதோண்டப்படுமகால்வாயாலராமரபாலமஎன்றஅழைக்கப்படுமஆதமபாலமஅழிந்தவிடும். இதராமரகட்டிபாலமஎனவஇதனதோண்டககூடாதஉச்நீதி மன்றத்திலவழக்கதொடரப்பட்டுள்ளது. உச்நீதிமன்றம், ஆதமபாலமபகுதியிலகால்வாயதோண்டுவதற்கஇடைக்காதடவிதித்துள்ளது.

இந்நிலையில், தமிழமுதலமைச்சரும், ி.ு.க. தலைவருமாகருணாநிதி ராமரஅவமதிக்குமவகையிலபேசி விட்டாரஎன்றபாரதீஜனதஎதிர்ப்பதெரிவித்தவருகிறது. பாரதீஜனதகட்சியினமுன்னாளமக்களவஉறுப்பினரும், விஷ்ஹிந்தபரிஷதஅமைப்பசேர்ந்தவருமாவேதாந்தி என்பவரகருணாநிதியினதலை, நாக்கதுண்டிப்பவர்களுக்கபரிசஅளிக்கப்படுமஎன்றஅறிவித்து, இதகட்டளஎன்றகூறப்படுமபாத்வாவஅறிவித்தார்.

இதற்கநாடமுழுவதுமகண்டனமதெரிவிக்கப்பட்டது. பாரதிஜனதாவும், விஷ்ஹிந்தஅமைப்புமவேதாந்திக்கும், எங்களஅமைப்புக்குமஎவ்விதொடர்புமஇல்லஅறிவித்தன.

இந்நிலையிலசேதசமுத்திதிட்டத்தநிறைவேற்எடுக்கப்பவேண்டிநடவடிக்கைகளகுறித்தஆலோசிக்க, சென்னையிலநேற்றி.ு.க கூட்டணி கட்சி தலைவர்களபங்கேற்கூட்டமநடைபெற்றது. இந்கூட்டமி.ு.கவினதலைமையகமான அண்ணஅறிவாலயத்திலமுதலமைச்சர் கருணாநிதி தலைமையிலபெற்றது.

இதிலசேதசமுத்திதிட்பணிகளகுறித்தகட்சிததலைவர்களுக்கவிளக்கப்படமகாண்பிக்கப்பட்டது. சேதசமுத்திதிட்டப்பணிகளமத்திகப்பலபோக்குவரத்ததுறஅமைச்சரி.ஆர்.பாலவிளக்கினார்.

இதற்கபிறககட்சிததலைவர்கள், தங்களதஆலோசனைகளவழங்கினார்கள். இதிலஇரண்டதீர்மானங்களநிறைவேற்றப்பட்டன. முதல்வரகருணாநிதி தீர்மானங்களினவிபரங்களவிளக்கினார். ி. ு. க வினபொதுசசெயலாளரஅன்பழகனதீர்மானத்தபடித்தார்.

இதிலநிறைவேற்றப்பட்தீர்மானங்களவருமாறு.

தென்னமக்களினநூற்றாண்டகனவாசேதசமுத்திரததிட்டம் 2005 ஆமஆண்டிலபிரதமராலதொடங்கப்பட்டு, தற்போதபணிகளநடைபெற்றவருகின்றன. இதற்கஎதிராகசசெயல்பட்டவருமமதவெறிககூட்டத்தைசசார்ந்ஓருவர், ி.ு.க தலைவரகருணாநிதியினதலையையும், நாக்கையுமஅறுத்தவருபவருக்கு, அதற்கஈடாதங்கமபரிசளிக்கப்படுமஎன்றபேசியுள்ளார்.

இதனமூலமதமிழகத்திலமதவெறி தூண்டப்பட்டு, கருணாநிதியினஉயிருக்கஆபத்தஏற்படலாமஎன்பதஅறிந்தநாட்டமக்களமிகவுமபதற்றமடைந்துள்ளனர்.

அத்தகைஅக்கிரமமாமதவெறியைததூண்டுமவகையிலபேசியவரமீதகிரிமினலசட்அடிப்படையிலவழக்கபதிவசெய்து, அவரகைதசெய்வேண்டுமமத்திஅரசவலியுறுத்துவதகூட்டத்திலதீர்மானிக்கப்பட்டது.

மதவாசக்திகளாஇந்வன்முறைககூட்டம், நமதநீண்நாள் கனவான, சேதசமுத்திரததிட்டமநிறைவேற்றப்பட்டவிடக்கூடாதஎன்சூழ்ச்சியாஎண்ணத்துடனஎல்லகட்டங்களிலுமஎதிர்ப்பமுயற்சியிலஈடுபட்டவருகிறது.

தமிழமக்களினபொருளாதாஏற்றத்திற்கபெரிதுமபயன்படககூடிய, இத்திட்டத்திற்கதடையாக, அந்சக்திகளஇருப்பதபொருட்படுத்தாமல், சேதசமுத்திதிட்டத்தவிரைவிலநிறைவேற்றப்பவேண்டுமஎன்பதமத்திஅரசுக்கஉணர்த்துமவகையிலஅக்டோபர் 1 தேதி ஒரநாளமுழவேலநிறுத்தமமற்றுமகடையடைப்பநடத்தப்படும்.

அதற்கமுன்தினமசென்னையிலஅனைத்துககட்சிததலைவர்களினபொதுக்கூட்டமநடத்துவதெனவுமகூட்டத்திலதீர்மானிக்கப்பட்டன.

இந்கூட்டத்திலஅமைச்சர்களஅன்பழகன், துரைமுருகன், மத்திஅமைச்ச்ரி. ஆர்.பாலு (ி.ு.க), ஈ.ி.ே.எஸஇளங்கோவன், எமகிருஷ்ணசாமி, ி.சுதர்சனம் ( காங்), டாக்டரராமதாஸ், ி.ே. மணி (ா..ம.க), என். வரதராஜன், ி.ே.ரங்கராஜன் ( ி.ி.எம்) ா.பாண்டியன், ி.மகேந்திரன் (ி.ி.ஐ), திருமாவளவன், ரவிக்குமார், பாவரசு (விடுதலசிறுத்தைகள்), வீரமணி, கலி.பூங்குன்றன், க.திருநாவுக்கரசு (ி.க), எல்.கணேசன், செஞ்சி. ராமச்சந்திரன் (ம.ி.ு.க) , ஹக்கீமசையதசத்தார் ( இ.ூ..ு.லீக்), ூ.ை. ஜெகனமூர்த்தி (புரட்சி பாரதம் ), ஆகியோரகலந்தகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil