திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுவினரால் உணவு விடுதி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
இதில் டீ மாஸ்டராக வேலை செய்து வரும் சந்திரசேகர், தேவி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் புறக்காவல் நிலையத்தில் தானே வந்து சரண் அடைந்தார்.