பெரியாரின் 129வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் கருணாநிதி இன்று மாலை அணிவித்தார்.
தந்தை பெரியாரின் 129வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாசாலை சிம்சன் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு இன்று காலை 7 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், பரிதி இளம் வழுதி, பூங்கோதை உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்தனர்.