Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌நில‌‌‌ப் ‌பிர‌ச்சனை : முத‌ல்வ‌ரிட‌ம் பே‌சித் ‌தீ‌ர்வு - ராமதா‌ஸ்!

Advertiesment
‌நில‌‌‌ப் ‌பிர‌ச்சனை : முத‌ல்வ‌ரிட‌ம் பே‌சித் ‌தீ‌ர்வு - ராமதா‌ஸ்!

Webdunia

, திங்கள், 17 செப்டம்பர் 2007 (13:40 IST)
ம‌‌க்க‌ள் ‌விரு‌ப்ப‌‌மி‌ன்‌றி ஒரசெ‌ன்‌ட் ‌நில‌த்தை‌ககூஎடு‌க்அனுமதிக்மா‌ட்டே‌னஎ‌ன்று கூ‌றிய முத‌ல்வ‌‌ரிட‌ம், கடலூ‌ர் ‌நில‌ப் ‌பி‌ர‌ச்சனையை பே‌சி ந‌‌ல்ல ‌தீ‌‌ர்‌வுக்கமுய‌ற்‌சி‌ப்பே‌‌ன் எ‌ன்று பா.ம.க. ந‌ிறுவன‌ரராமதா‌ஸ் உறு‌திய‌ளி‌த்தா‌ர்.

கடலூ‌ரஅருகத‌னியா‌ரநிறுவனம் 1320 மெகாவா‌டஅன‌ல்‌‌ மி‌ன் ‌நிலைய‌மஅமை‌க்க, நொ‌ச்‌சி‌க்காடு, குடிகாடஆ‌கிஊரா‌ட்‌சிகளசே‌ர்‌ந்த 18 ‌கிராம‌‌ங்க‌ளி‌ல் 1,100 ஏ‌க்க‌ர் ‌நில‌‌ங்களகையக‌ப்படு‌த்த ‌தி‌ட்ட‌‌மி‌‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இத‌ற்கு ‌கிராம‌க்க‌ளஎ‌தி‌ர்‌ப்பதெ‌‌ரி‌வி‌த்தவரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌‌லம‌க்க‌ளி‌னகரு‌த்தஅ‌றிா.ம.க. தலைவ‌ரராமதா‌ஸநே‌ற்றநொ‌ச்‌சி‌க்காடு ‌கிராம‌த்‌தி‌ற்கசெ‌ன்றா‌ர். ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌கிராம‌க்க‌ளஅ‌ங்கவ‌ந்து, எ‌ங்க‌ள் ‌நில‌ங்களகொடு‌க்மா‌ட்டோ‌மஎ‌ன்றகூ‌றினார்.

அவ‌‌ர்க‌‌ளி‌டமராமதா‌ஸபேசுகை‌யி‌ல், த‌மி‌ழ்நா‌ட்டி‌லவேறஎ‌ங்கு‌மஇ‌‌த்தகைஅ‌ற்புதமான ‌கிராம‌ங்க‌ளஇரு‌‌க்காது. கோடி ரூபா‌யகொடு‌த்தாலு‌ம் ‌நில‌த்தம‌க்க‌ளகொடு‌க்மா‌ட்டா‌ர்க‌ள். ச‌ட்டசபை‌யி‌லபே‌சிமுத‌‌ல்வ‌ர், ஒரசெ‌ன்‌ட் ‌நில‌த்தை‌ககூம‌‌க்க‌ள் ‌விரு‌ப்ப‌‌மி‌ன்‌றி எடு‌க்மா‌ட்டே‌னஎ‌ன்றகூ‌றினா‌ர். அவ‌ரிட‌மபே‌சி ந‌‌ல்ல ‌தீ‌‌ர்‌ப்பு‌க்கமுய‌ற்‌சி‌ப்பே‌‌ன். அனைவரு‌க்கு‌மதாயாஇரு‌க்கு‌மமுத‌ல்வ‌ரசெ‌ய்வே‌ண்டிகடமஇதஎ‌ன்றா‌ர்.

ம‌க்க‌ளகரு‌த்த‌றியு‌மகூ‌ட்ட‌த்‌தி‌லஎழு‌ந்த ‌பிர‌ச்‌சனதொட‌ர்பாபோட‌ப்ப‌ட்வழ‌க்குகளஅரசவாப‌ஸபெவே‌ண்டு‌மஎ‌ன்றுரராமதா‌ஸவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil