Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌‌விரை‌யி‌ல் குண‌ம்: ‌பிரதமரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!

‌‌‌விரை‌யி‌ல் குண‌ம்: ‌பிரதமரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!

Webdunia

, திங்கள், 17 செப்டம்பர் 2007 (10:44 IST)
அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட ‌பிரத‌ம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங் ‌விரை‌யி‌ல் கு‌ணம் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌க்கு ‌சில நா‌‌‌ட்களு‌க்கு மு‌ன்பு டெ‌‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள 'எ‌ய்‌ம்‌ஸ்’ மரு‌த்துவமனை‌யி‌ல் அறுவை ச‌ி‌‌கி‌ச்சை செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அவரு‌க்கு த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌‌நி‌தி கடித‌ம் எழு‌‌தியு‌ள்ளா‌ர்.

அ‌தி‌ல், அறுவை‌ ‌சி‌கி‌ச்சை‌க்கு ‌பிறகு ‌நீ‌ங்க‌ள் ஓ‌ய்வெடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌‌கி‌றீ‌ர்க‌ள். ‌நீ‌ங்க‌ள் ‌விரைவாக குண‌ம் பெற வே‌ண்டு‌‌ம் எ‌ன்று வா‌‌ழ்‌த்து‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றி‌யு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil