Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திண்டுக்கல்லி்ல் லாரி கவிழ்ந்து 4 பேர் பலி!

திண்டுக்கல்லி்ல் லாரி கவிழ்ந்து 4 பேர் பலி!

Webdunia

, ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (18:41 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையை ஒட்டிடியிருந்த 200 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததில் அதிலிருந்த 4 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமுற்றனர்!

காயமுற்ற 6 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil