Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌எ‌ன்.எ‌ல்.‌சி. ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் கை‌விட‌‌ப்ப‌ட்டது!

‌எ‌ன்.எ‌ல்.‌சி. ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் கை‌விட‌‌ப்ப‌ட்டது!

Webdunia

, வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (14:34 IST)
நெ‌ய்வே‌லி எ‌ன்.எ‌ல்.‌ி. ஒ‌ப்ப‌ந்தொ‌ழிலாள‌ர்க‌‌ளி‌னகோ‌‌ரிக்கைக‌ளஅனை‌த்து‌மஏ‌ற்க‌ப்ப‌ட்‌‌டு ‌வி‌ட்டதா‌லபோரா‌ட்ட‌த்தகை‌விடுவதாக ஏ.ஐ.ி.ு.‌ி. தொ‌ழி‌‌ற்ச‌ங்பொது‌சசெயலாள‌‌ரகு‌‌ப்புசா‌மி அ‌றி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நெ‌ய்வே‌லி எ‌ன்.எ‌‌ல்.‌ி. ‌நி‌ர்வாக‌மஉடனடியாக ‌நிலுவை‌ததொகவழ‌ங்வே‌ண்டு‌ம், ப‌ணி ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்தொ‌ழிலாள‌ர்களம‌ீ‌ண்டு‌மப‌ணி‌யி‌லசே‌ர்‌க்வே‌ண்டு‌ம், அடையாஅ‌ட்டவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்பதஉ‌ள்பப‌ல்வேறகோ‌‌ரி‌க்கைகளவல‌ியுறு‌த்‌தி எ‌ன்.எ‌ல்.‌ி. ஒ‌ப்ப‌ந்தொ‌ழிலாள‌ர்க‌ளகட‌ந்த 8‌ஆ‌மதே‌தி முத‌லகாலவரைய‌ற்வேலை ‌நிறு‌த்த‌தி‌லஈடுப‌ட்டவ‌‌‌ந்தன‌ர்.

இ‌‌ந்த ‌நிலைய‌ி‌லமாவ‌ட்ஆ‌ட்‌‌சி‌ததலைவ‌ரராஜே‌ந்‌திர‌த்னூ, காவ‌‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ‌பிர‌‌தீ‌ப்குமா‌ரஆ‌கியோ‌ரதொ‌ழிலாள‌ர்க‌ளபோரா‌ட்ட‌மகு‌றி‌த்தஎ‌ன்.எ‌‌ல்.‌ி. ‌நிறுவதலைவ‌ரம‌‌ற்று‌மஅ‌திகா‌ரிகளு‌ட‌னபே‌ச்சுவா‌ர்‌த்தநட‌த்‌தின‌ர்.

பி‌ன்ன‌ரநெ‌ய்வே‌லி‌யி‌லஉ‌ள்ள ‌‌விரு‌ந்‌தின‌ரம‌ா‌ளிகை‌‌யி‌ல் ஏ.ஐ.ி.ு.‌ி. தொ‌ழி‌‌ற்ச‌ங்பொது‌சசெயலாள‌‌ரகு‌‌ப்புசா‌மி, தலைவ‌ரத‌ண்டபா‌ண‌ி, மாவ‌ட்செயலாள‌ரசேக‌ர், ‌ஜீவஒ‌ப்ப‌ந்தொ‌ழிலாள‌ரச‌ங்க‌ பொது‌சசெயலாள‌ரவெ‌ங்கடேச‌னஆ‌கியோருட‌னஆ‌ட்‌சிய‌ரபே‌ச்சுவா‌ர்‌த்தநட‌த்‌தினா‌ர். இ‌ந்பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌லதொ‌ழிலாள‌ர்க‌‌ளி‌னகோ‌‌ரி‌க்கைக‌ளஅனை‌த்து‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்படுவதாஎ‌ன்.எ‌ல்.‌ி. ‌நி‌ர்வாக‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ண்டு உ‌ள்ளதாக தெ‌ரி‌வி‌க்கப்ப‌ட்டது.

இதகு‌றி‌த்து ஏ.ஐ.ி.ு.‌ி. தொ‌ழி‌‌ற்ச‌ங்பொது‌சசெயலாள‌‌ரகு‌‌ப்புசா‌மி கூறுகை‌யி‌ல், எ‌ன்.‌எ‌ல்.‌ி. ஒ‌ப்ப‌ந்தொ‌ழிலாள‌ர்க‌ளி‌னகாலவரைய‌ற்வேலை ‌நிறு‌த்போரா‌ட்ட‌மகை‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ன்றதொ‌ழிலாளா‌ர்க‌ளப‌ணி‌க்கு ‌திரு‌ம்புவா‌ர்க‌ளஎ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil