Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம‌‌ர் பால‌த்தை இடி‌க்காம‌ல் மா‌ற்று‌த் ‌தி‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

ராம‌‌ர் பால‌த்தை இடி‌க்காம‌ல் மா‌ற்று‌த் ‌தி‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia

, வியாழன், 13 செப்டம்பர் 2007 (16:04 IST)
ராம‌ரபால‌த்தஇடி‌க்காம‌ல், கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்மா‌ற்று‌த் ‌‌தி‌ட்ட‌‌‌‌ங்க‌ளி‌லஏதாவதஒ‌ன்றப‌ரி‌சீலனசெ‌ய்தஇ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ம‌த்‌திஅரசமு‌ன்வவே‌ண்டு‌‌மஎ‌ன்று அ.‌ி.ு.க. பொது‌சசெயலாள‌ரஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

ராம‌‌ரபால‌‌மஎ‌ன்புராதன ‌சி‌ன்ன‌த்தஇடி‌த்து ‌வி‌ட்டசேதசமு‌த்‌‌திகா‌ல்வா‌ய் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்முத‌லமை‌ச்ச‌ரகருணா‌நி‌தியு‌ம், ம‌த்‌திக‌ப்ப‌லதரைவ‌ழி, போ‌க்குவர‌த்தம‌ற்று‌மநெடு‌ஞ்சாலை‌க‌ளதுறஅமை‌ச்சருமாி.ஆ‌ர்.பாலுவு‌மதுடியா‌யதுடி‌த்து‌ககொ‌‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றஜெயல‌‌லிதகு‌ற்ற‌மசா‌ற்‌‌றியு‌ள்ள‌ா‌ர்.

ராம‌‌ரபால‌த்தஇடி‌க்காம‌லஇ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்பதுதா‌னஎ‌ங்க‌ளி‌னமு‌க்‌கியமாகோ‌‌ரி‌க்கை. ராம‌ரபால‌த்தஇடி‌க்காம‌லசேதசமு‌த்‌திகா‌‌ல்வா‌ய்‌ ‌தி‌ட்ட‌த்தை ‌கி‌ட்ட‌த்த‌ட்ஐ‌ந்தஅ‌ல்லதஆறமா‌ற்று‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளம‌த்‌திஅர‌சி‌‌ட‌மகொடு‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளன. அ‌தி‌லசா‌த்‌தியமாஒ‌ன்றம‌த்‌திஅரசப‌ரி‌‌சீலனசெ‌ய்தஇ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்முய‌ற்‌சி‌க்வே‌ண்டு‌ம். ஆனா‌‌லஅமை‌ச்‌ச‌ரி.ஆ‌ர்.பாலஎதையு‌மஆராயாம‌லம‌க்க‌‌‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்தபுற‌க்க‌ணி‌ப்பதஜனநாய‌க‌த்‌தி‌ற்கமுர‌ண்பாடாசெயலாகு‌மஎ‌ஜெயல‌லிதக‌ண்ட‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

எ‌தி‌ர்‌ப்பப‌ற்‌றியு‌மகவலை‌ப்படாம‌லஅதனா‌லஏ‌ற்பட‌ககூடிய ‌விளைவுகளப‌ற்‌றியு‌‌மகவலை‌ப்படாம‌ல், எ‌ப்படியு‌மஇ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்‌றியே ‌‌‌தீருவோ‌மஎ‌ன்று ‌விடா‌ப்‌பிடியாஇரு‌க்‌கிறதம‌த்‌திஅரசு. புராதன‌ச் ‌சி‌ன்னமாராம‌ரபால‌த்தஇடி‌க்காம‌ல், கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்மா‌ற்று‌த் ‌‌தி‌ட்ட‌‌‌‌ங்க‌ளி‌லஏதாவதஒ‌ன்றப‌ரி‌சீலனசெ‌ய்தஇ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ம‌த்‌திஅரசமு‌ன்வவே‌ண்டு‌‌மஎ‌ன்று அ.‌ி.ு.க. பொது‌சசெயலாள‌ரஜெயல‌லிதகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil