Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாழிற்கு உணவு : பழ. நெடுமாற‌ன் சாகு‌ம் வரை உ‌ண்ணா‌விரத‌‌ம்!

யாழிற்கு உணவு : பழ. நெடுமாற‌ன் சாகு‌ம் வரை உ‌ண்ணா‌விரத‌‌ம்!

Webdunia

, புதன், 12 செப்டம்பர் 2007 (17:12 IST)
webdunia photoFILE
யா‌ழ்‌ப்பாண‌த்‌தி‌லத‌வி‌க்கு‌மத‌மிழ‌ர்களு‌க்காபொரு‌ட்க‌ளகொ‌ண்டசெ‌ல்லு‌ம் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் ‌நியாய‌ம் ‌கிடை‌க்கு‌மவரஉ‌ண்ணா‌விரபோரா‌ட்ட‌த்‌தி‌லஈடுபடுவே‌ன், சாகு‌மவரஇ‌ந்போரா‌ட்ட‌மதொடரு‌‌மஎ‌ன்றழ.நெடுமாற‌னகூ‌றினா‌ர்.

யாழ்ப்பாணம் தமிழர்களுக்காக திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை படகுகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல நெடுமாறன் உள்ளிட்ட ஈழத் தமிழர் விடுதலை ஆதரவு அமைப்பினர் இன்று முயற்சித்தனர். ஆனால் அங்கிருந்த படகு உரிமையாளர்கள எவரும் அதற்கு சம்மதிக்காததால் போராட்டத்தை கைவிடுவதாக நெடுமாறன் அறிவித்தார்.

இல‌‌ங்கயா‌ழ்‌ப்பாண‌த்‌தி‌லத‌வி‌க்கு‌மத‌மிழ‌ர்களு‌க்காபொரு‌ட்க‌ள் ‌திர‌ட்டி கொ‌ண்டசெ‌ல்லு‌மமு‌ய‌‌ற்‌சியை ‌ி.ு.க. தலைவ‌ரகருணா‌நி‌தி சாது‌ர்யமாமு‌றியடி‌த்து‌ள்ளா‌ர். இ‌ங்கு‌ள்படகஉ‌ரிமையாள‌ர்க‌ளம‌ற்று‌மபடகதொ‌ழிலாள‌ர்களஒரு‌ங்‌கிணை‌ப்பகுழுவு‌க்கபடககொடு‌க்கூடாதஎ‌ன்று ‌மிர‌‌ட்ட‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். அ‌ப்படி கொடு‌‌த்தா‌லபடகுக‌ளப‌றிமு‌த‌லசெ‌ய்வோ‌மஎ‌ன்று‌ம் ‌‌மிர‌ட்ட‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். எனவபடகபயண‌மர‌த்தசெ‌ய்ய‌ப்படு‌கிறதஎ‌ன்று நெடுமாறன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்த நிலையில், "யாழ். மக்களுக்காநாங்களதிரட்டியிருக்கககூடிஇந்உணவமற்றுமமருந்துபபொருட்களயாழ்ப்பாமக்களுக்கஅனுப்இந்திசெஞ்சிலுவைசசங்கத்துக்கஇந்திஅரசாங்கமஅனுமதி அளிக்குமவரையில் "சாகுமவரஉண்ணாவிரதம்" இருப்பதாமுடிவசெய்துள்ளேன்" என்று நெடுமாறன் அறிவித்தார்.

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் மட்டுமே ஈடுபடப் போவதாகவும் இன்று ஒரு நாள் மட்டும் மற்ற தோழர்களும் உண்ணாவிரத்தில் ஈடுபடலாம் என்று கேட்டுக் கொண்ட நெடுமாறன், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் போராட்டக் குழுவினர் தேர்வு செய்யும் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இப்பிரச்சனையில், தங்களுடைய போராட்டத்தை எல்லா விதத்திலும் கொச்சைப் படுத்துவதிலேயே தமிழக அரசு முனைப்பு காட்டியதாக குற்றம் சாற்றிய நெடுமாறன், யாழ் மக்களுக்கு உணவும், மருந்துப் பொருட்களையும் அனுப்புவதில் தமிழக அரசு அக்கரை காட்டியிருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil