Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தடை ‌மீ‌றி பயண‌ம்: பழ.நெடுமாற‌ன் கைது!

Advertiesment
தடை ‌மீ‌றி பயண‌ம்: பழ.நெடுமாற‌ன் கைது!

Webdunia

, புதன், 12 செப்டம்பர் 2007 (13:52 IST)
தடையமீறி இலங்கைக்கபடகமூலமசெல்முயன்தமிழரதேசிஇயக்கததலைவரழ. நெடுமாறனை காவ‌ல்துறை‌யின‌ர் ைது செ‌‌ய்தன‌ர்.

தமிழரதேசிஇயக்கததலைவரழ. நெடுமாற‌ன் தலைமை‌யி‌‌ல் சுமா‌ர் 500 பே‌ர் கொ‌‌‌ண்ட குழு‌வின‌ர் இல‌ங்கை‌க்கு இ‌ன்று அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்களை ஏ‌ற்ற‌ி செ‌‌ல்ல நாக‌ப்ப‌ட்டிண‌த்‌தி‌ல் தயா‌ர் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்தன‌ர். அவ‌ர்க‌ளி‌ட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர், முறையாவிசா, பாஸ்போர்டஉள்ளிட்ஆவணங்களஇன்றி இலங்கசெல்லக்கூடாதஎன்றகாவல்துறையினரதடுத்தனர். அ‌ப்போது, ‌விடுதலை‌ப்பு‌‌லிகளு‌க்கு ஆதரவாக அவ‌ர்க‌ள் கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌‌பியவாறு தடையமீறி படகிலமுயன்றபோதஅவர்களஅனைவரையுமபோலீசாரகைதசெய்தனர்.

இதேபோலராமேஸ்வரத்திலஇருந்துமஒரகுழஇலங்கைக்ககடலமார்க்கமாசெல்திட்டமிட்டஇருந்தது.

உரிஆவணங்களஇன்றி எவருமஇலங்கைக்ககடலமார்க்கமாசெல்முயன்றாலகடுமநடவடிக்கஎடுக்கப்படுமஎன்றராமநாதபுரமமாவட்ஆட்சியரகிர்லோஷ்குமாரசெவ்வாயன்றஎச்சரித்திருந்தாரஎன்பதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil