Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப‌க்‌கி‌‌ங்கா‌ம் கா‌‌ல்வா‌ய், கூவ‌ம் பகு‌திகளை தூ‌‌ர்வார ரூ.250 கோடி ஒது‌க்‌‌‌கீடு: முத‌ல்வ‌ர்!

ப‌க்‌கி‌‌ங்கா‌ம் கா‌‌ல்வா‌ய், கூவ‌ம் பகு‌திகளை தூ‌‌ர்வார ரூ.250 கோடி ஒது‌க்‌‌‌கீடு: முத‌ல்வ‌ர்!

Webdunia

, புதன், 12 செப்டம்பர் 2007 (11:48 IST)
ப‌க்‌கி‌‌ங்கா‌ம் கா‌‌ல்வா‌ய், கூவ‌ம் பகு‌திகளை தூ‌‌ர்வார ரூ.250 கோடி ஒது‌க்‌‌‌கீடு செ‌ய்து முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்‌டு‌ள்ளா‌ர்.

இது கு‌‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌‌ய்‌‌‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல், செ‌ன்ஆ‌ண்‌டை‌ததொட‌‌ர்‌ந்தஇ‌ந்ஆ‌ண்டு‌ம் வட‌கிழ‌க்கபருவமழை‌ககால‌த்‌‌தி‌லசெ‌ன்னநக‌ரி‌னகடலோர‌பபகு‌‌ிக‌ளி‌லஏ‌ற்பட‌க்கூடிபெருமழையா‌லதா‌ழ்வாபகு‌திக‌‌ளி‌ல் வெ‌ள்ள‌நீ‌ரபுகு‌ந்தசேத‌மஏ‌ற்படுவததடு‌க்கு‌மபொரு‌ட்டபருவமழைக்கமு‌ன்னரு‌ம், பருவமழை‌‌யி‌னபோது‌மபொது‌ப்ப‌ணி‌த்துறை‌யி‌ன் ‌கீ‌ழபராம‌ரி‌ப்‌பி‌லஉ‌ள்ள ‌நீ‌ரவ‌ழி‌த்தட‌ங்க‌ளி‌லதூ‌ர்வா‌ரி, மண‌ல் ‌தி‌ட்டுக‌ளஅக‌ற்‌றி 12 ப‌ணிகளமே‌ற்கொ‌ள்வத‌ற்கூ.250 கோடியே 76 ல‌ட்ச‌த்‌தி‌ற்கமுத‌லஅமை‌ச்ச‌ரி‌னஉ‌த்தர‌வி‌னபே‌ரி‌லஅரசாணவெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தூ‌ர்வார‌ப்படு‌‌மஇட‌ங்களான, ஓ‌ட்டே‌ரி ந‌ல்லவாவை‌ச் ‌சீரமை‌த்த‌ல், ‌விருக‌ம்பாக‌க்ம‌அரு‌ம்பா‌க்க‌மகா‌ல்வாயை ‌சீரமை‌த்த‌ல், அ‌ம்ப‌த்தூ‌ரஏ‌ரி‌யி‌ன் ‌மிகை‌நீ‌ர் வ‌ழி‌ந்தோடி‌யி‌ல் தூ‌ர் வா‌ரி தட‌ங்க‌ல்களையு‌ம் அக‌ற்றுத‌ல். வட‌க்கு ப‌‌க்‌கி‌ங்கா‌ம் கா‌ல்வாய‌ி‌ல் கொ‌ட்ட‌ப்ப‌ட்ட கு‌ப்பை கூள‌ங்க‌ள், செடிகொடிகளை அக‌ற்‌றி, தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். ம‌த்‌திய ப‌க்‌கி‌ங்கா‌ம் கா‌ல்வா‌யி‌ல் கொ‌ட்ட‌ப்ப‌ட்ட கு‌ப்பை கூள‌ங்களை அக‌ற்‌றி தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌‌ற்றுத‌ல்.

தெ‌ற்கு ப‌க்‌கி‌‌ங்கா‌ம் கா‌ல்வா‌‌யி‌ல் கொ‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள கு‌ப்பை கூள‌ங்களை அக‌ற்‌றி தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். கொடு‌ங்கையூ‌ர் கா‌ல்வா‌யி‌ல் தூ‌ர்வா‌ரி தட‌‌ங்கல்களை அக‌ற்றுத‌ல். போரூ‌ர் ஏ‌ரி‌யி‌ன் ‌மிகை‌நீ‌ர் வ‌ழி‌ந்தோடி‌யி‌ல் தூ‌ர்வா‌‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். ‌வீரா‌ங்க‌ல் ஓடை‌யினை பற‌க்‌கு‌ம் ர‌யி‌ல் ‌தி‌ட்ட எ‌ல்லை‌யி‌ல் இரு‌ந்து ஐ‌ந்துக‌ண் பால‌ம் வரை தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல்.

வீரா‌ங்க‌ல் ஓடை‌யினை ஆல‌ந்தூ‌ர் நகரா‌ட்‌சி எ‌ல்லை‌யி‌‌ல் இரு‌ந்து பற‌‌‌க்கு‌ம் ர‌யி‌ல் ‌தி‌ட்ட எ‌ல்லை வரை தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். ப‌ள்‌ளி‌க்கரணை சது‌ப்பு ‌நில‌ப்பகு‌தி முத‌ல் ஒ‌க்‌கிய‌ம் மடுவு வரை கு‌ப்பை கூள‌ங்க‌ள் ம‌ற்று‌ம் செடி கொடிகளை அக‌ற்‌‌றி தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல். வேள‌ச்சே‌ரி கா‌ல்வா‌யி‌ல் கொ‌ட்ட‌ப்ப‌ட்ட கு‌ப்பை கூள‌ங்க‌ள், செடிகொடிகளை, அக‌ற்‌றி தூ‌ர்வா‌ரி தட‌ங்க‌ல்களை அக‌ற்றுத‌ல்.

Share this Story:

Follow Webdunia tamil