Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 இட‌ங்க‌ளி‌ல் ‌விநாயக‌ர் ‌சிலை கரை‌க்க அனும‌தி: காவ‌‌ல்துறை ஆணைய‌ர்!

6 இட‌ங்க‌ளி‌ல் ‌விநாயக‌ர் ‌சிலை கரை‌க்க அனும‌தி: காவ‌‌ல்துறை ஆணைய‌ர்!

Webdunia

, செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (17:22 IST)
செ‌ன்னப‌ட்டின‌ப்பா‌க்க‌மச‌ீனுவாசபுர‌மகட‌ற்கரஉ‌ள்பட 6 இட‌ங்க‌ளி‌ல் ‌விநாயக‌ர் ‌சிலகரை‌க்அனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றசென்னை மாநககாவ‌ல்துறஆணைய‌ரநா‌ஞ்‌சி‌லகுமர‌னகூ‌றினா‌ர்.

வரு‌ம் 23‌ஆ‌‌மதே‌தி இ‌ந்தஅமை‌ப்புகளசே‌ர்‌ந்கு‌றி‌ப்பாக ‌சிவசேனா (‌ி.ராதா‌கிரு‌ஷ்ண‌னகுழு‌வின‌ர்), ‌சிவசேனா (குமாரராஜகுழு‌வின‌ர்), ‌சிவசேனா (‌ி.நாராயண‌னகுழு‌வின‌ர்), இ‌ந்தமு‌ன்ன‌ணி (ராமகோபால‌னகுழு‌வின‌ர்), த‌மி‌ழ்நாடதயா‌ரி‌ப்பாள‌ரம‌‌‌‌ற்று‌ம் ‌வி‌ற்பனையாள‌ர்க‌ளச‌ங்‌க‌ம், செ‌ன்னை ‌வியாபா‌ரிக‌ளச‌ங்க‌ம், இ‌ந்தும‌க்க‌ளக‌ட்‌சி (எ‌ஸ்.‌ி.ஸ்ரீதர‌னகுழு‌வின‌ர்), இ‌ந்தம‌க்க‌ளக‌ட்‌சி (அ‌ர்ஜு‌‌னகுழு‌வின‌ர்), ஸ்ரீ ‌விநாயக‌ரசது‌ர்‌த்‌தி ம‌த்‌திக‌மி‌‌ட்டி (முர‌ளி குழு‌வின‌ர்), சூளை ‌வியாபா‌ரிக‌‌ளஸ்ரீ ‌விநாயகபூஜகுழு‌வின‌ர், ஸ்ரகணே‌ஷமஹோ‌ட்சம‌ண்ட‌ல், ஸ்ரச‌‌‌க்‌தி ‌பிளாசா, ஸ்ரீ ‌சி‌ன்னநாயக‌மடிரேட‌ர்‌ஸபோ‌ன்அமை‌ப்புகளை‌சசே‌‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ‌விநாயக‌ர் ‌சிலைகளஊ‌ர்வலமாஎடு‌த்து‌சசெ‌‌ல்வா‌ர்க‌ளஎ‌ன்றகாவ‌ல்துறஆணைய‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

விநாயக‌ர் ‌சிலைகளகட‌ந்கால‌‌ங்க‌ளி‌லகடை ‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதுபோ‌ல 30 வ‌‌‌ழி‌த்தட‌ங்க‌ளி‌லஊ‌ர்வலமாகொ‌ண்டசெ‌ன்றகட‌லி‌லகரை‌க்க 6 இட‌ங்க‌ளி‌லஅனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

1) ப‌ட்டின‌ப்பா‌க்க‌மச‌ீனுவாசபுர‌மகட‌ற்கர
2) கா‌சிமேடு ‌மீ‌ன்‌பிடி துறைமுக‌ம
3) திருவொ‌ற்‌றியூ‌ரபா‌ப்பு‌ல‌ரஎடமே‌டை ‌பி‌ன்புற‌ம
4) ‌திருவொ‌ற்‌றியூ‌ரயுன‌ி வ‌ர்ச‌லகா‌ர்போர‌ன்ட‌மபி‌ன்புற‌ம
‌5) நீலா‌ங்கரப‌ல்கலநக‌ர
6) எ‌‌ண்ணூ‌ரராம‌கிரு‌ஷ்ணாநக‌ரஅரு‌கி‌ல

‌‌‌விநாயக‌ர் ‌சிலைக‌‌ளஊ‌ர்வல‌த்‌தி‌ற்கு‌ செ‌ன்னநக‌ரி‌லபல‌த்பாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஆணைய‌ரநா‌ஞ்‌சி‌லகுமர‌னகூ‌‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil