Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து டி.ராஜே‌ந்த‌ர் ‌‌விலக‌ல்!

‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து டி.ராஜே‌ந்த‌ர் ‌‌விலக‌ல்!

Webdunia

, செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (16:07 IST)
தி.மு.க.‌வி‌ல் எ‌‌ங்க‌ள் க‌ட்‌சி‌க்கு உ‌ரிய ம‌ரியாதை வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை. உ‌ள்ளா‌ட்‌சி தே‌ர்த‌லி‌ல் எ‌ங்களு‌‌‌க்கு இட‌ம் தர‌வி‌ல்லை. இ‌னி எ‌ந்த க‌ட்‌சியுடனு‌ம் கூ‌ட்ட‌ணி இ‌ல்லை எ‌ன்று ‌விஜய டி.ராஜே‌ந்த‌ர் கூ‌றினா‌ர்.

வரு‌ம் 16ஆ‌ம் தே‌தி ல‌‌ட்‌சிய ‌தி.மு.க. பொது‌க்குழு கூ‌ட்ட‌ம் வரு‌ம் 16ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் நட‌க்‌கிறது. அ‌ப்போது க‌ட்‌சி‌யி‌ன் எத‌ி‌ர்கால ‌தி‌ட்‌ட‌ம் ப‌ற்‌றி முடிவு செ‌ய்வோ‌ம். இ‌னி அர‌சிய‌லி‌ல் ‌தீ‌விரமாக செய‌‌ல்படுவது எ‌ன்று முடிவு செ‌ய்து இரு‌க்‌‌கிறே‌ன் எ‌ன்று க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌விஜய டி.ராஜே‌ந்த‌ர் தெ‌ரி‌‌வி‌‌த்தா‌ர்.

கட‌ந்த தே‌‌ர்த‌‌லி‌ல் ‌தி.மு.க.வு‌க்கு ஆதரவாக ‌பிரசார‌ம் செ‌ய்தே‌ன். ‌மிக‌ப் பெ‌‌ரிய வெ‌ற்‌றியு‌ம் ‌கிடை‌த்தது. அத‌ன் ‌பிறகு ‌தி.மு.க.‌வி‌ல் எ‌‌ங்க‌ள் க‌ட்‌சி‌க்கு உ‌ரிய ம‌ரியாதை வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை. உ‌ள்ளா‌ட்‌சி தே‌ர்த‌லி‌ல் எ‌ங்களு‌‌‌க்கு இட‌ம் தர‌வி‌ல்லை. இ‌னி எ‌ந்த க‌ட்‌சியுடனு‌ம் கூ‌ட்ட‌ணி இ‌ல்லை என உறு‌‌தி‌ப்பட கூ‌றினா‌ர் டி.ராஜே‌ந்த‌ர்.

இ‌னி எ‌ந்த க‌ட்‌சி‌‌க்கு‌ம் ப‌ல்ல‌‌க்கு தூ‌க்க மா‌ட்டே‌ன். ச‌ிறு தவறு நட‌ந்தாலு‌ம் த‌ட்டி கே‌ட்பே‌ன். எ‌ன‌க்கு 10 சத‌‌வீத ஓ‌‌ட்டு இரு‌க்‌கிறது. எனவே இ‌னி ‌தீ‌விர அர‌சிய‌லி‌ல் நா‌ங்க‌ள் ஈடுபடுவோ‌ம். எனது ம‌க‌‌ன் ச‌ி‌‌ம்பு அர‌சிய‌லி‌ல் இ‌ல்லை எ‌ன்றா‌ர் ல‌ட்‌சிய ‌தி.மு.க. தல‌ைவ‌ர் ‌டி.ராஜே‌ந்‌த‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil