சென்னை கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு :
பெரிய வெங்காயம் ரூ.20
நாசிக் வெங்காயம் ரூ.22
சாம்பார் வெங்காயம் ரூ.14
கத்தரிக்காய் ரூ.06
வெண்டைக்காய் ரூ.14
பீன்ஸ் ரூ.24
புடலங்காய் ரூ.06
கேரட் ரூ.16
தக்காளி ரூ.10
உருளைக்கிழங்கு ரூ.13
சேனைக் கிழங்கு ரூ.04
கோஸ் ரூ.04
பாகர்காய் ரூ.10
பீட்ரூட் ரூ.05
அவரைக்காய் ரூ.25
மிளகாய் ரூ.10
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஆப்பிள் ரூ.30 முதல் 65 வரை
ஆரஞ்சு ரூ.20 முதல் 25 வரை
சாத்துக்குடி ரூ.07 முதல் 9 வரை
கொய்யா ரூ.10 முதல் 15 வரை
மொத்த விற்பனை
மாதுளை பழம் வகைகள்
கணேஷ் 1 டஜன் ரூ.100 முதல் 150 வரை
முர்துலா 1 டஜன் ரூ.200 முதல் 250 வரை