Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயர் நீதிமன்ற நீதிபதி வீரராகவன் மரணம்!

உயர் நீதிமன்ற நீதிபதி வீரராகவன் மரணம்!

Webdunia

, திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (20:39 IST)
சென்னஉயரநீதிமன்றத்தினகூடுதலநீதிபதியாபணியாற்றி வந்நீதிபதி ே. வீரராகவனகாலமானார்!

56 வயதாநீதிபதி வீரராகவன், நோய்வாயபட்டசென்னையிலஉள்தனியாரமருத்துவமனஒன்றிலசிகிச்சபெற்றவந்நிலையிலகாலமானார்.

தமிழ்நாடகாங்கிரஸகமிட்டியினமுன்னாளதலைவரும், தற்பொழுததேசியவாரதிகளகாங்கிரஸகட்சியினதலைவருமாஉள்திண்டிவனமே. ராமமூர்த்தியினசகோதரரநீதிபதி ே. வீரராகவன்.

சென்னஉயரநீதிமன்றத்தினதலைமநீதிபதியும், மற்நீதிபதிகளுமவீரராகவனுக்கஅஞ்சலி செலுத்தினர். அவரதஉடலசொந்ஊராதிருவண்ணாமலைக்கஎடுத்துசசெல்லப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil