Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாபலிபுரம் சாலை விபத்துக்களில் 3 பேர் பலி

மகாபலிபுரம் சாலை விபத்துக்களில் 3 பேர் பலி

Webdunia

, வியாழன், 12 ஜூலை 2007 (13:37 IST)
மகாபலிபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை நடந்த இருவேறு சாலை விபத்துக்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் காரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சாலையோரமாக நிறுத்தி வைக்கபட்டிருந்த லாரி மீது மோதியதில் பேருந்து ஓட்டுநர் பலியானார்.

Share this Story:

Follow Webdunia tamil