Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரையில் ஆர்பாட்டம் ஜெயலலிதா அறிவிப்பு

Advertiesment
மதுரையில் ஆர்பாட்டம் ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia

, புதன், 11 ஜூலை 2007 (15:54 IST)
மதுரை இடைத்தேர்தலின் போது மாற்றப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதேபணியில் நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 16 ஆம் தேதியில் அதிமுக சார்பில் மதுரையில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு தொகுதிக்கு கடந்த 26 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி தேர்தல் ஆணையத்தால் அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிககள் மாற்றப்படனர்.

தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மாற்றப்பட்ட அதிகாரிகளை தமிழக அரசு மீண்டும் அதேபணியில் நியமித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் மதுரையில் 16 ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil