Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை மேற்கு தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்: நாளை வாக்குப் பதிவு

மதுரை மேற்கு தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்: நாளை வாக்குப் பதிவு

Webdunia

, திங்கள், 25 ஜூன் 2007 (18:09 IST)
மதுரமேற்கதொகுதி இடைததேர்தலுக்காஅனைத்தஏற்பாடுகளுமதயாரநிலையிலஉள்ளன. நேற்றமாலையுடனபிரசாரமமுடிவடைந்நிலையிலநாளவாக்குபபதிவநடைபெறுகிறது.

மதுரமேற்கதொகுதி சட்டமன்ற அ.ி.ு.க உறுப்பினரஎஸ்.ி.சண்முகமமரணமடைந்தததொடர்ந்து, அங்கநாளஇடைத்தேர்தலநடைபெறுகிறது. இந்தேர்தலிலகாங்கிரஸ், அ.ி.ு.க., ே.ு.ி.க., ா.ஜ.க. மற்றும் 23 சுயேட்சைகளபோட்டியிடுகின்றன.

காங்கிரஸவேட்பாளரே.எஸ்.ே.ராஜேந்திரனஆதரித்தமுதலமைச்சரகருணாநிதி, தமிழகாங்கிரஸமேலிடபபார்வையாளரவீரப்மொய்லி உள்ளிட்டோரபிரசாரமசெய்தனர். அ.ி.ு.க வேட்பாளரசெல்லூரராஜீவஆதரித்தஅக்கட்சியினபொதுசசெயலாளரஜெயலலிதாவும், ே.ு.ி.க. வேட்பாளரசிவமுத்துககுமாரனஆதரித்தஅக்கட்சியினதலைவரவிஜயகாந்த்துமதீவிபிரசாரமசெய்தனர்.

கடந்சிநாட்களாதீவிரமாநடைபெற்றவந்பிரசாரமநேற்றமாலை(ஞாயிற்றுககிழமை) 5.00 மணியுடனமுடிவடைந்தது. எல்லைகளிலதற்காலிசோதனசாவடிகளஅமைக்கப்பட்டபலத்காவலதுறபாதுகாப்பபோடப்பட்டுள்ளது.

நாளை(செவ்வாயகிழமை) வாக்குபபதிவநடைபெறுகிறது. வாக்குபபதிவகாலை 7.00 மணிக்கதொடங்கி 5.00 மணிக்கமுடிவடைகிறது. வாக்குபபதிவுக்கமின்னணஇயந்திரங்களபயன்படுத்தப்படுகின்றன. வாக்குசசாவடிகளிலதுணஇராணுவத்தினருமகாவலதுறையினருமபாதுகாப்புக்கநிறுத்தப்பட்டுள்ளனர்.

மத்தியததேர்தலபார்வையாளர்களஅஜய்தியாகி, கணேஷராம், மதுரமாவட்ஆட்சியரஆகியோரதொகுதி முழுவதுமசுற்றி பார்வையிட்டவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil