Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோழி காய்ச்சலால் பூப்பந்துக்கு தட்டுப்பாடு?

கோழி காய்ச்சலால் பூப்பந்துக்கு தட்டுப்பாடு?
, செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (18:56 IST)
கோழி காய்ச்சலநோய், கோழி பண்ணஉரிமையாளர்கள், அசைபிரியர்களமட்டுமின்றி இந்திபாட்மிட்டனசங்கத்தையும் (ி.ஏ.ஐ.) கலங்கடித்துள்ளது.

ஹைதராபாத்திலஏப்ரலமாதம் 'இந்தியனகிராண்டபிக்ஸ்' போட்டிகளநடைபெஉள்நிலையிலி.ஏ.ஐ. வசமபூப்பந்துகளமிகுறைவாகவஉள்ளன.

இதுகுறித்து, ி.ஏ.ஐ. துணதலைவரி.ி.எஸ். புரியிடமகேட்டதற்கு, "இந்தியாவிலகடுமையாபரவிகோழி காய்ச்சலாலபூப்பந்துக்கதட்டுப்பாடஏற்பட்டுள்ளது. அதனால், விளையாட்டஅமைச்சகத்தினபுதிவிதியினஅடிப்படையில், வெளிநாடுகளிலஇருந்தபூப்பந்துகளஇறக்குமதி செய்உள்ளோம். ஏப்ரலிலநடைபெஉள்கிராண்டபிக்ஸபோட்டி தானஒலிம்பிகபோட்டிகளிலவிளையாதகுதி பெறுவதற்காஇறுதி வாய்ப்பு" என்றார்.

ஜப்பானினயோனெக்ஸபகுதியிலஇருந்தஇந்தியா 10 ஆயிரமடஜனபூப்பந்துகளஇறக்குமதி செய்கிறது. இவசீனாவிலதயாரிக்கப்பட்டவை. இதற்கஆகுமசெலவசரிகட்தேசிஅளவிலாமுகாம்களநடத்இந்திவிளையாட்டுத்துறஆணையமபாட்மிட்டனசங்கத்தஅறிவுறுத்துயுள்ளதாதகவல்களதெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil