Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீஜிங்கில் சுற்றுச்சூழல் திருப்தி அளிக்கிறது : சர்வதேச ஒலிம்பிக் குழு!

பீஜிங்கில் சுற்றுச்சூழல் திருப்தி அளிக்கிறது : சர்வதேச ஒலிம்பிக் குழு!
, ஞாயிறு, 3 பிப்ரவரி 2008 (16:29 IST)
சீன‌த் தலைநக‌ர் பீஜிங்கிலஆகஸ்டமாதமநடக்உள்ஒலிம்பிகபோட்டியிலகாற்றமாசகுறைபாடஇருக்காதஎன்றசர்வதேஒலிம்பிககுழஅதிகாரிகளகூறியுள்ளனர்.

கடந்த 1984ஆண்டலாஸஏஞ்சல்ஸிலஒலிம்பிகபோட்டிகளநடந்தபோதா‌‌ற்று மாசுபாடும், 1988ஆண்டதெனகொரியாவிலஅதிவாகபோக்குவரத்துமபிரதாபிரச்சனையாஅமைந்தது. இவற்றபோட்டியாளர்களகடந்தவேண்டியிருந்தது.

அதனையடுத்தநடத்தப்படுமபோட்டிகளிலஇந்குறைபாடுகளமுன்கூட்டியகவனத்திலகொள்ளப்படுகிறது.

பீஜிஙநகரமேம்படுத்தவும், ஒலிம்பிகபோட்டிக்காகவுமசுத்தமாசுற்றுச்சூழலநிலஅந்நகஅதிகாரிகளஅதிதொகசெலவழித்தவருவதாஅந்நாட்டசெய்தி நிறுவனமதெரிவிக்கிறது. 1998 முதல் 2006-ஆண்டவரசுற்றுச்சூழலமாசுபாட்டமேம்படுத்த 16 பில்லியனஅமெரிக்டாலரசீனஅரசஒதுக்கியுள்ளது.

தூய்மையாகாற்றிற்காஅந்நகரிலபல்வேறதொழிற்சாலைகளமூடப்பட்டும், போக்குவரத்ததிட்டமவிரிவுபடுத்தப்பட்டுமவருகிறது.

சர்வதேஒலிம்பிககுழஒருங்கிணைப்புககுழதுணைததலைவரகெவானகோஸ்பரகூறுகையில், "பீஜிஙநகரிலபோட்டிகளுக்காஏற்பாடுகளமுறையாநடந்து வருகின்றன. சிட்னி, ஏதென்ஸநகரங்களிலநடந்போட்டி அனுபவத்தபீஜிஙபகிர்ந்துகொண்டதபோல, இதனஅனுபவத்தவரும் 2012-ஆண்டலண்டனிலநடக்குமபோட்டிகளினபோதுமபகிர்ந்துகொள்ளப்படும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil