Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுவரா‌ஜ் ‌சி‌ங் இ‌ந்‌தியா‌வி‌ன் லாரா : அர‌வி‌ந்‌த் டி ‌சி‌ல்வா புகழார‌ம்!

யுவரா‌ஜ் ‌சி‌ங் இ‌ந்‌தியா‌வி‌ன் லாரா : அர‌வி‌ந்‌த் டி ‌சி‌ல்வா புகழார‌ம்!

Webdunia

, திங்கள், 10 டிசம்பர் 2007 (15:23 IST)
யுவரா‌ஜ் ‌சி‌ஙஇ‌ந்‌தியா‌வி‌னலாரஎ‌ன்றஇல‌ங்கஅ‌ணி‌ மு‌ன்‌னா‌ள் ‌வீர‌ரஅர‌வி‌ந்‌ி ‌சி‌ல்வபுகழாரா‌மசூ‌ட்டியு‌ள்ளா‌ர்.

கி‌ரி‌க்கெ‌டபோ‌‌ட்டி‌யி‌லஇடை‌நிலை‌யி‌லஇற‌‌ங்‌கி ‌விளையாடு‌மமே‌ற்கஇ‌ந்‌திய ‌‌தீவுக‌ளஅ‌ணி ‌வீர‌ர் ‌பிரை‌னலாராவபோ‌ன்றஅருமையாக ‌விளையாடி வரு‌கிறா‌ரயுவரா‌‌‌ஜ் ‌சி‌ஙஎ‌ன்றஇல‌‌ங்கஅ‌ணி‌யி‌னமு‌ன்னா‌ள் ‌வீர‌ரஅர‌வி‌ந்‌தி ‌சி‌ல்வதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

‌‌டெ‌ஸ்‌டபோ‌ட்டியர‌சி‌க்கு‌மவகை‌யி‌லயுவரா‌ஜச‌ி‌ஙஆ‌ட்ட‌மஉ‌ள்ளதஎ‌ன்று‌ம், யுவரா‌‌‌ஜ் ‌சி‌ஙஎ‌ங்கெ‌‌ல்லா‌ம் ‌செ‌ன்றவிளையாடுவாரேஅ‌‌ங்கெ‌ல்லா‌மஎனதசொ‌‌ந்பண‌த்‌தி‌லசெ‌‌ன்றஅவரதஆ‌ட்ட‌‌த்தர‌சி‌‌ப்பே‌னஎ‌ன்று ‌ி ‌சி‌ல்வகூ‌றியு‌ள்ளா‌ர்.

முத‌லஇர‌ண்டடெ‌ஸ்‌டபோ‌ட்டிக‌ளி‌ல் ‌விளையாடாயுவரா‌‌‌ஜ் ‌சி‌ங், ‌ச‌ச்‌சி‌னடெ‌ண்டு‌ல்க‌ர், தோ‌னி ஆ‌கியோ‌ரகாய‌மஅடை‌ந்ததா‌ல் 3 வதடெ‌ஸ்‌டபோ‌ட்டி‌யி‌ல் ‌விளையாவா‌ய்‌ப்பு ‌கிடை‌த்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌லஇ‌ந்‌திஅ‌ணி ‌வி‌க்கெ‌‌ட்டுகளஇழ‌ந்ததடுமா‌றி‌ககொ‌ண்டிரு‌ந்த ‌நிலை‌யி‌ல், யுவரா‌ஜ் ‌சி‌ஙஆ‌ட்ட‌மந‌‌ன்றாஇரு‌ந்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil