Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்‌திய அ‌ணி‌க்கு ப‌யி‌ற்‌சியாள‌ராக இரு‌ப்பது சவா‌லானது: கே‌ரி க‌ர்‌ஸ்ட‌ன்!

இ‌ந்‌திய அ‌ணி‌க்கு ப‌யி‌ற்‌சியாள‌ராக இரு‌ப்பது சவா‌லானது: கே‌ரி க‌ர்‌ஸ்ட‌ன்!

Webdunia

, வெள்ளி, 30 நவம்பர் 2007 (13:12 IST)
''இந்தியா போன்திறமவாய்ந்அணிக்கபயிற்சியாளராஇருப்பதமிகவுமசவாலாவிஷயம்'' என தென் ஆப்பிரிக்கா முன்னாளவீரரகேரி க‌ர்‌ஸ்ட‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்திஅணியினபுதிபயிற்சியாளராகேரி க‌ர்‌ஸ்ட‌ன் நியமிக்கப்பஉள்ளார். இந்நிலையிலதொலைக்காட்சி ஒன்றுக்கஅளித்பேட்டியில், முன்னாளஇந்திய அ‌ணி‌த் தலைவரு‌ம், பயிற்சியாளரதேர்வுக்குழுவசேர்ந்தவருமாசுனிலகவாஸ்கரஎனக்கு ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனுப்பி இந்திஅணியினபயிற்சியாளராவிருப்பமஎன்றகேட்டார். அதனமிகபபெரிகவுரவமாகருதினேன். நிச்சயமாஇந்வாய்ப்பநானஎதிர்பார்க்கவில்லை.

அதனபிறகஇந்தியாவுக்கநேர்காணலுக்கவிருப்பமஎன்றகேட்டனர். மகிழ்ச்சியோடசம்மதித்தேன். எப்போதபயிற்சியாளரபதவியஏற்பதஎன்பததொடர்பாகிரிக்கெடவாரிஅதிகாரிகளோடபேசிககொண்டிருக்கிறேன். டிசம்பரமாதமவரஎனக்கதென் ஆப்பிரிக்காவிலவேலைகளஇருக்கின்றன. அதமுடிந்பிறகஇந்தியாவுக்கவிருப்பமதெரிவித்துள்ளேன்.

ஆஸ்‌ட்ரேலிசுற்றுப்பயணத்திற்கமுன்பாபயிற்சியாளராபதவியேற்முடியுமஎன்றநம்புகிறேன். இந்திஅணியிலஉள்ஒவ்வொரவீரருமதனததிறமைக்கேற்விளையாஉதவி செய்வேண்டுமஎன்பதஎனதநோக்கமாஇருக்கும்.

இந்தியா போன்திறமவாய்ந்அணிக்கபயிற்சியாளராஇருப்பதமிகவுமசவாலாவிஷயம். ஆனாலமிகவுமசுவாரசியமானது. இந்தியபற்றி நானஇதற்கமுன்னரதெரிவித்கருத்துக்களபற்றி சர்ச்சஏற்பட்டுள்ளது. அப்படி கூறியதாகூஎனக்கநினைவில்லை. எப்படியுமஇந்தியாவுக்கவருகதந்தபயிற்சியாளர் பத‌வியை ஏ‌ற்க ஆ‌ர்வ‌த்தோடு இரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கே‌ரி க‌ர்‌ஸ்‌ட‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil