Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியாவை வெ‌‌ல்வோ‌ம்: கு‌ம்ளே!

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியாவை வெ‌‌ல்வோ‌ம்: கு‌ம்ளே!

Webdunia

, சனி, 17 நவம்பர் 2007 (17:39 IST)
''ஆஸ்‌ட்ரேலிஅணியஇந்திஅணியாலவீழ்த்முடியும்'' என்றஅ‌ணி‌ததலைவ‌ரஅனிலகும்ளகூ‌றியுள்ளா‌ர்.

பாகிஸ்தானுக்கஎதிராடெஸ்டதொடருக்காதலைவராநியமிக்கப்பட்டுள்அனிலகும்ளே செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், மற்ற அ‌ணிகளவிஆஸ்‌ட்ரேலிஅணி மிகவுமவலுவானது. ஆனால் அந்அணியவெல்முடியாத என்றகூ‌‌றி‌விமுடியாது. கடந்முறஆஸ்‌‌ட்ரேலிபயணத்தினபோதஇந்தியசிறப்பாவிளையாடியது.

சிட்னி டெஸ்டபோட்டியிலஇந்தியவெற்றி பெறுமவாய்ப்பஇருந்தது. எனவஇந்முறஇந்திஅணி ஆஸ்‌ட்ரேலியாவவெல்வதற்காசாத்தியமஇருக்கிறது.

இந்தியாவவிஆஸ்‌ட்ரேலியவலுவாஅணி என்றாலும், ஆஸ்‌ட்ரேலியாவதோற்கடிக்முடியுமஎன்றநம்புகிறேன். ஆஸ்‌ட்ரேலியாவினமுன்னணி வீரர்களவார்னே, லாங்கர், மெக்ராதஆகியோரஓய்வபெற்றவிட்டதஇந்திஅணிக்கசாதகமாஅமையும் எ‌ன்றஇ‌ந்‌திஅ‌ணி‌ததலைவ‌ரஅ‌னி‌லகு‌ம்ளகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil