Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌ணி‌யி‌ல் இட‌ம் ‌பிடி‌க்காதது வரு‌த்த‌ம் அ‌ளி‌க்‌‌கிறது: ‌தினே‌ஷ் கா‌ர்‌த்தி‌க்!

அ‌ணி‌யி‌ல் இட‌ம் ‌பிடி‌க்காதது வரு‌த்த‌ம் அ‌ளி‌க்‌‌கிறது: ‌தினே‌ஷ் கா‌ர்‌த்தி‌க்!

Webdunia

, திங்கள், 29 அக்டோபர் 2007 (13:13 IST)
பாகிஸ்தானுக்கஎதிராஒருநாளதொடருக்காஇந்திஅணியிலஇடம்பெறாததஏமாற்றமஅளிப்பதாஉள்ளதஎன்றதமிழவீரரதினேஷகார்த்திககூறியுள்ளார். எனினுமமீண்டுமஇந்திஅணியிலஇடம்பெறுவேனஎன்றஅவரநம்பிக்கதெரிவித்துள்ளார்.

அகமதாபாத்திலநேற்றநடைபெற்சேலஞ்சரடிராபி போட்டியிலஆட்டமிழக்காமல் 91 ப‌ந்‌தி‌ல் 116 ரன்கள் குவித்தஇந்திய ப்ளஅணிக்கவெற்றி தேடித்தந்தினேஷகார்த்திக் செய்தியாளர்களிடமபேசுகையில், அணியிலஇடம்பெறாததநிச்சயமஏமாற்றமஅளிக்‌கிறது என்றும், அகமதாபாத்திலநடைபெற்சேலஞ்சரபோட்டி தனதஆட்டததிறனநிரூபிப்பதாஅமைந்திருந்ததஎன்றுமகூறினார்.

அணியிலஇடம்பெறுவததனதகைகளிலஇல்லஎன்போதிலும், மீண்டுமஅணியிலஇடம்பெறுமநம்பிக்கஉள்ளதஎன்றுமதினேஷகார்த்திக் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பாகிஸ்தானுக்கஎதிராஒருநாளபோட்டி தொடரிலஇந்திஅணி நிச்சயமவெற்றி பெறுமஎன்றுமதினேஷகார்த்திகநம்பிக்கதெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil