Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீ‌க்க‌ம்: திராவிட் கரு‌த்து கூற மறு‌ப்பு!

நீ‌க்க‌ம்: திராவிட் கரு‌த்து கூற மறு‌ப்பு!

Webdunia

, திங்கள், 29 அக்டோபர் 2007 (10:31 IST)
பாகிஸ்தானுக்கஎதிராமுதலஇரண்டஒருநாளபோட்டிகளுக்காஅணியிலிருந்தநீக்கப்பட்டிருப்பதகுறித்தகருத்ததெரிவிக்இந்திகிரிக்கெடஅணியினமுன்னாளஅ‌ணி‌த் தலைவ‌ர் ராகுலதிராவிடமறுத்தவிட்டார்.

டெல்லியிலநேற்றநடைபெற்மராத்தனஓட்டத்ததொடங்கி வைத்பின்னரசெய்தியாளர்கள், இ‌ந்‌திய அ‌ணி‌யி‌ல் இரு‌‌ந்து நீக்க‌ப்ப‌ட்டது குறித்தகேட்டபோது, இன்னுமநிறைபோட்டிகளஉள்ளஎன்றமட்டுமதிராவிடபதிலஅளித்தார்.

முன்னதாக செ‌ய்‌தியாள‌ர்களை சந்திப்பததிராவிடதவிர்த்தார். இதனிடையஒருநாளபோட்டிக்காஅணியிலிருந்ததிராவிடநீக்கப்பட்டததேர்வாளர்களினஒருமித்முடிவஎன்றமூத்வீரர்களஉடலதகுதி பெவசதியாஓய்வளிக்குமநோக்கத்துடனஇந்நடவடிக்கமேற்கொள்ளப்பட்டிருப்பதாதேர்வுக்குழஉறுப்பினரஒருவரதெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடனாஐந்தஒருநாளபோட்டிகளகொண்தொடரிலஎஞ்சிபோட்டிகளிலதிராவிடுக்கவாய்ப்பஅளிக்கப்படலாமஎன்றுமஅவரகூறியுள்ளார்.

எதிரவருமகாலங்களிலடெண்டுல்கர், கங்குலி ஆகியோருக்குமஇதுபோன்இடைவேளஅளிக்கப்படலாமஎன்றகூறிஅவரஅணியிலஒரநேரத்திலஇடமபெற்றாலபோதுமஎன்றும், ஒருவருக்கஓய்வளிக்கலாமஎன்றுமதிட்டமிடப்பட்டுள்ளது. அதனகாரணமாகவதிராவிடஅணியிலஇடம்பெறவில்லஎன்றுமஅவரதெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil