Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக். ஒரு நாள் அணியில் ஷோயப் அக்தர்

Advertiesment
பாக். ஒரு நாள் அணியில் ஷோயப் அக்தர்

Webdunia

, சனி, 27 அக்டோபர் 2007 (10:43 IST)
இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 13 போட்டிகளுக்கு தடை செய்யப்பட்ட அவர் இம்மாதம் 29ம் தேதி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டி அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

16 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி அணி விவரம்:

ஷோயப் மாலிக்(கேப்டன்), யூனிஸ் கான், மொகமத் யூசுப், ஷாஹித் அஃப்ரீடி, மிஸ்பா உல் ஹக், கம்ரன் அக்மல், சல்மான் பட், யாஸிர் ஹமீத், இம்ரான் நசீர், ஃபவாத் ஆலம், அப்டுர் ரெஹ்மான், ஷோயப் அக்தர், ஆசிஃப், உமர் குல், ஸொஹெய்ல் தன்வீர், இஃப்டிகார் அஞ்சும்

Share this Story:

Follow Webdunia tamil