Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பு‌திய ஹே‌ர்‌ஸ்டை‌லி‌ல் தோ‌‌னி!

பு‌திய ஹே‌ர்‌ஸ்டை‌லி‌ல் தோ‌‌னி!

Webdunia

, வியாழன், 25 அக்டோபர் 2007 (13:12 IST)
இ‌ந்‌திஅ‌ணி‌ததலைவ‌ரதோ‌னி தனததலைமுடியவெ‌ட்டி‌ககொ‌ண்டபு‌திதோ‌ற்ற‌த்துட‌னகா‌‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறா‌ர்.

இ‌ந்‌திகிரிக்கெடஅணி‌தலைவ‌ரமகேந்திசிஙதோ‌னியினஆட்டத்தபோலவஅவரதநீண்தலைமுடியுமரசிகர்களாலபெரிதுமகவ‌ர‌ப்ப‌ட்டது.

ஏ‌ன்? பாகிஸ்தானஅதிபரமுஷாரப்புமடோனியினஹேர்ஸ்டைலபா‌ர்‌த்து ‌விய‌ந்தபோனா‌ர். அ‌ந்அளவு‌க்கஅழகாஇரு‌ந்தது.

அதும‌ட்டு‌மி‌ன்‌றி தோ‌னி தனதஹே‌ர்‌ஸ்டைலமா‌ற்‌றி‌ககொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றதர‌ப்‌பி‌லஇரு‌ந்தகோ‌ரி‌க்கஎழு‌ந்தது.

ஆனா‌லபா‌கி‌‌ஸ்தா‌னஅ‌திபரோ, தோ‌னி தனததலைமுடியவெ‌ட்டி‌ககொ‌ள்ள‌ககூடாதஎ‌ன்றஆலோசனவழ‌ங்‌கினா‌ர்.

த‌ற்போததோ‌னி எ‌ன்ன ‌நினை‌த்தாரேதெ‌ரிய‌வி‌ல்லதனதசிகஅலங்காரத்தமாற்றியு‌ள்ளா‌ர்.

திடீரென்றதோ‌னி தனததலைமுடியவெட்டிககொண்டபுதிதோற்றத்துடனநேற்றதனதசொந்ஊ‌ரு‌க்கசென்றார்.

20 ஓவரகிரிக்கெடஉலகககோப்பையையும், ஆஸ்‌ட்ரேலியாவுக்கஎதிரான 20 ஓவரபோட்டியையுமவென்பின்னரமுதனமுறையாதோ‌னி ஜார்கண்ட்டிலஉள்ள தனதசொந்ஊருக்கவ‌ந்தா‌ர்.

பிர்சாமுண்டவிமாநிலையத்திலதோனியவரவேற்பதற்காகாத்திருந்ரசிகர்களஅவரதபுதிதோற்றத்திலஅடையாளமதெரியாமலதிகைத்தனர். அங்ககூடியிருந்ரசிகர்களதோனியவாழ்த்தி கோஷங்களஎழுப்பினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil