Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகத் தடகளம் : அஞ்சு இறுதிக்குத் தகுதி!

Advertiesment
உலகத் தடகளம் : அஞ்சு இறுதிக்குத் தகுதி!

Webdunia

, திங்கள், 27 ஆகஸ்ட் 2007 (13:49 IST)
ஜப்பானினஒசாகநகரிலநடைபெற்றவருமஉலகததடகசாம்பியன்ஷிபபோட்டிகளிலநீளமதாண்டலஇறுதிக்கஇந்தியாவினஅஞ்சு பாபி ஜார்ஜதகுதி பெற்றுள்ளார்!

6.60 மீட்டரதாண்டிஅஞ்சு, 11வதவீராங்கனையாஇறுதிக்குததகுதி பெற்றார்.

இறுதிக்குததகுதி பெற 6.75 மீட்டரதூரமநிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 7 வீராங்கனைகளமட்டுமஅந்தூரத்தைததாண்டியதாலமேலும் 5 வீராங்கனைகளதேர்வசெய்யப்பட்டனர். அதில் 4வதவீராங்கனையாஅஞ்சதகுதி பெற்றார்.

2004 ஆமஆண்டநடந்ஏதென்ஸஒலிம்பிகபோட்டிகளிலஅஞ்சு 6.83 மீட்டரதாண்டினாரஎன்பதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil