Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌ட்ட‌க்க‌‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் மோத‌‌ல்- வாசக‌ர் கரு‌த்து!

Advertiesment
ச‌ட்ட‌க்க‌‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் மோத‌‌ல்- வாசக‌ர் கரு‌த்து!
செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள டா‌க்ட‌ர் அ‌ம்பே‌த்கா‌ர் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களு‌க்கு இடையே நட‌ந்த மோத‌ல் ப‌ற்‌றிய செ‌ய்‌தி‌க்கு த‌‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வாசக‌ர்க‌ள் அ‌ளி‌த்த கரு‌த்து‌க்க‌ள்.

சட்டக்கல்லூரி மாணவ‌ர்க‌ள் மோத‌ல் : 3 பே‌ர் உ‌யி‌ர் ஊச‌ல்!

Take action against The Principal also for not giving permission to police to enter into the college.

Mr. Sekar, Chennai police commisioner, statement is childish and shameful to the entire police in the state.

-ராஜே‌ந்‌திர‌ன

***

stop these kind of things inside of colleges. when these people are going to be civilised. useless caste political leaders are behind these. arrest them and things will be normal. and no caste feelings to be allowed inside of college.

- அரு‌ணகுமா‌ர

***

செ‌ன்னை சட்ட கல்லுரியில் நடந்த இந்த சம்பவம் உண்மையில் நம் நாடு எங்கே செல்கிறது என புரியவில்லை.

காவல் துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் இத‌ற்கு
என்ன செய்வார்?

-செ‌ல்வகுமா‌ர

***

இந்த மாதிரி கொலைவெறி கொண்ட பரதேசி மாணவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
அம்பேத்கர் பெயரில் அறிவுகெட்ட செயல் இது . தண்டனை அரபு நாட்டின் முறைபடி கொடுக்க வேண்டும்.

-கா‌ர்‌த்‌திகேய‌ன்

***

THE COLLEGE PRINCIPAL,TAMILNADU POLICE AND THE GOVERNMENT IS RESPONSIBLE FOR THIS INCIDENT .
-செ‌ந்‌தி‌ல் குமா‌ர்

all the students acting like animals are not in a good family, and the goverment will cancel all the students degree and put those peoples in jail till their life.
-ஆன‌ந்பாப

***
கல்லூரியில் நடந்த சம்பவம் ம‌னித ேயத்தையே உலுக்கியது. இது மணவர்களை மிகவும் பாதிக்கும் சம்பவம். இது போ‌ன்று நடக்காமல் அரசு பார்த்துக் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
-ஆடுதுரர‌வி

***

Today the super minister Mr. Duraimugan (Komali) has spoken in the assembly about this incident without any feeling or sentiment. These people will feel bad, only if these incident happens to their family members.
He has announsed a coommission to cheat the entire tamilnadu.
- ராஜ
***
Chennai law college incident is very unfortunate. Only students can be held responsible for the incident. But, the police personnel who have witnessed the incident in front of the gate are no longer fit for the job. Incidents like this will not bring glory to Ambedkar or Thevar.
Students should realise that they are in the college to acquire knowledge and come out as a disciplined professional, be it a law college or any college. Polititians, particularly opposition and media should not add fuel to the incident. Incidents can happen at any time, anybody's rule i.e. Statements from polititians should heal the wounds and not the other way
- சு‌ந்த‌ர
***
Those who responsible for the incidents in Chennai Law college should punish immediately i.e., within ninety days . Otherwise there is a big question mark, where is the Law in the Law College.
-ரெ‌ங்கசா‌மி
***
To these students please give death sentance so that other students will get lesson from brave action by court. Please dont forget to give death sentance, otherwise they will become rowdie, they are use less.
-ரவி
***
Thats India, Bcz most of the peoples are addict 2 cinema and stupid cast....
-அ‌ர்‌ச்சுன‌ன
***

செ‌ன்னை எஸ்பிளனேட் காவல் நிலைய உத‌வி ஆணைய‌ர் நாராயணமூ‌ர்‌த்‌தி, ஆ‌ய்வாள‌ர் சேக‌ர்பாபு ஆ‌‌கியோ‌ர் த‌ற்கா‌லிக ப‌ணி ‌‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், மேலு‌ம் 4 உத‌வி ஆணையா‌ள‌ர்க‌ள் இடமா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌‌ம் தெ‌ரி‌கி‌றது.

அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்!!!!! அவர்கள் அந்த இடத்தில் காவல் துறையாக நடந்து கொண்டிருக்க வேண்டாம் அதற்கு பதில் ஒரு நல்ல மன‌ிதா‌பிமானமுள்ள குடிமகனாகவாவது நடந்து கொண்டிருக்கலாம். அது கூட இல்லை. அவர்களுக்கு எந்த ஒரு அலுவலகத்திலும் வேலை கிடைக்க கூடாது. அந்த மாதிரி ஒரு சர்ட்டிபிகேட் கொடுத்து வேலையில் இருந்து தூக்க வேண்டும்.
S I Basheer Ahamed
***
This insedance not respance for police and Governemnt leaders. Only respance for the same college studens and teachers and Priancepal. And other college of law student all are dismised in one reason for the same insedance. All the law college students are dismissed and cut other degree's. This one example for other students. Plz go this.
-ராஜஸ்ரீ‌னிவாச‌ன
***
மனிதர்களே இல்லை, மனிதகுணம் சிறிதும் இல்லாத மிருகங்கள், நம் நாட்டின் எதிர் கால சட்ட மேதைகள். பொறுப்பே இல்லாத காவல் துறை.
-‌பீ‌ரமுகமத
***
செ‌ன்னை டா‌க்ட‌ர் அ‌ம்பே‌த்கா‌ர் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களு‌க்கு இடையே நட‌ந்த மோத‌லை தொலைக்காட்சியில் காணூம் பொழுது நாம் கற்காலத்தில் வாழ்கிறோமா? அல்லது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்கிறோமா?என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அம்பேத்கர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அறிவுகெட்ட செயல் இது.
-எ‌ம். க‌ந்தசா‌மி
***


Share this Story:

Follow Webdunia tamil