Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசக‌ர் கரு‌த்து‌க்க‌ளி‌ன் தொகு‌ப்பு!

Webdunia
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வாசக‌ர்க‌ள் அனு‌ப்பு‌ம் கரு‌த்து‌க்க‌ளி‌ன் தொகு‌ப்‌பி‌ல் இரு‌ந்து உ‌ங்களது பா‌ர்வை‌க்கு ‌சில...

***

தரமாட்டேன் நிதி - கவிஞர் தாமரை ஆவேசம்!

அதாணே, இறையாண்மையை எங்க எங்க பயன் படுத்த வேண்டும் எ‌ன்ற வரமுறையே இல்லாமல் போய்விட்டது. போராட்டம் என்றால் எதிராலியை சாடித்தானே ஆகவேண்டும்.

கவி தாமரை அவர்கள் கூ‌றியது அருமையாண வார்த்தைகள்.
- Yocks Chennai

***

நா‌ங்கள் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு தினமும் வேலைக்கு செ‌ன்று வரும் பயணிகள் செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரயில்கள் பெரும்பாலும் காலதாமதமாகவே செல்கின்றன. இதனால் எங்களுக்கு சரியான நேரத்தில் அலுவலகம் செல்ல முடியவில்லை. எங்களுக்கு அலைச்சல்களே மிஞ்சுகின்றன.

செங்கல்பட்டிலிருந்து 08.05 மணிக்கு புறப்படும் விரைவு மின்தொடர் கூட்டம் அதிகமாக உள்ளது

எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா?
-‌ விநாயக மூ‌ர்‌த்‌தி

** *

people must stop running after actors. like cinema they are going to act (taking decisions thru consultation). people must think how this oscillating people should take right decision in srilankan issue, unemployment, economical crisis, water management issues, planning and research, developing resources. a simple logic anybody should take treatment from unpracticed doctor. an incident comes to memory. doctor title given to a recent hero actor i don't know what he done, i'm worrying about when people will stop after cine people
- aru_vid@yahoo.com

** *
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ‌நிவாரண‌ம்: த‌மிழக அரசு வே‌ண்டுகோ‌ள்!

இந்த நிவாரண உதவிகள் தமிழர்களை சென்றடையுமா?
- Joi


***

நடிகர்களுக்கு சரத்குமார் கட்டுப்பாடு!

பேசுவதற்கு முன் எப்படி எல்லாம் பேசினால் கைதுசெய்வீங்க? என்று கேட்டு, அந்த சொற்களை முதலில் மேடையில் சொல்லிவீட்டு பின் பேசத்தொடங்கினால் தப்பிச்சிருவீங்க
- ‌ விம‌ல்


***

தமிழர்கள் பிரச்சினைகளுக்கு காரணம் அது ஈழதமிழர்கள் ஆகட்டும்,மலேசிய தமிழர்களாகட்டும்,அல்லது தமிழ் நாட்டு தமிழர்களாகட்டும்.அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அவர்களின் சுயநலம்,அகந்தை, பொறாமை.எதையும் ஆராயாமல் அப்படியே நம்பிவிடும் குணம்.போன்ற எதிமறை குணங்கள்தான் அதற்க்கடுத்தபடி தன் பிரச்சினைகள்;எல்லாவற்றையும் பிறர் கையில் ஒப்படைத்துவிட்டு பிறகு அவர்கள் கைகளில் சிக்கி எல்லாவற்றையும் இழந்துவிட்டு அகதிகளாய் புலம்புவதுதான் அனைத்து தமிழர்களுக்கு உள்ள பொதுவான ஒற்றுமை.ஈழ பிரச்சினைகளில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டு பிலிம் காட்டி கொண்டிருக்கின்றன .
- டி.ஆ‌ர். ப‌ட்டா‌பிராம‌ன்

***

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments