Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்கிறதா?- ப.சிதம்பரம் மறுப்பு

வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்கிறதா?- ப.சிதம்பரம் மறுப்பு
, செவ்வாய், 5 பிப்ரவரி 2013 (11:29 IST)
FILE
நீதிபதி வர்மகமிட்டியினபரிந்துரைகளமத்திஅரசநிராகரிக்கப்பதாக பெண்கள் அமைப்பு கூறுவது தவறானது என்று மத்திநிதி அமைச்சர் ப.சிதம்பரமதெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியலகுற்றங்களுக்ககடுமையாசட்டப்பிரிவுகளநீதிபதி வர்மகமிட்டி பரிந்துரைத்திருந்தது. அவற்றிலபல்வேறயோசனைகளமத்திஅரசஏற்கவில்லை. மேலும் பலவற்றையை அவசரசசட்டத்திலசேர்க்கவில்லஎன்றபெண்களஅமைப்பினரமத்திய அரசின் மீது குற்றம்சாற்றினர்.

எனவே, இந்அவசரசசட்டத்துக்ககுடியரசுததலைவரஒப்புதலஅளித்திருக்க கூடாதஎன்று அவர்கள் கூறினர்.

இது குறித்து பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெண்களுக்கஎதிராகுற்றங்களதொடர்பாஒரமசோதகொண்டுவரப்பட்டு, விவாதிக்கப்படும். அதன்மீதவிரிவாகருத்தொற்றுமஏற்பட்பின்னரே சட்டமஇயற்றப்படும்.

புதிசட்டத்தநாடாளுமன்றமஇயற்றுமவரை, குற்றவாளிகளுக்கஅவசரசசட்டமதடையாவிளங்கும். வர்மகமிட்டியினஅனைத்துபபரிந்துரைகளுமஅவசரசசட்டத்திலசேர்க்கப்படவில்லஎன்றாலும், அதனஎந்ஆலோசனையுமநிராகரிக்கப்படவில்லை.

ெல்லி மாணவி வழக்கைபபொறுத்வரகுற்றவியலசட்டமமட்டுமபொருந்துமஎன்றால், அதற்கஅவசரசசட்டமபொருந்தாது. அவை இரண்டையுமே இணைக்க முடியாது.

மத்திஅரசஅவசரசசட்விவகாரத்திலஅவசஅவசரமாசசெயல்பட்டதாகககூறப்படுவதசரியல்ல. இதஇயற்வேண்டிஅவசியமஇருந்தது. நாமஒரமிகத்தீவிரமாபிரச்னையைசசமாளிக்கிறோம். இந்விவகாரத்தஅறிவுப்பூர்வமாஅணுகுமாறஅனைவரையுமகேட்டுககொள்கிறேன்.

சில பரிந்துரைகள் சட்டத்திலசேர்க்கப்படவில்லை அன்றாலும், அவசரசசட்டத்தினவழிமுறைகள், இவ்வழக்கவிசாரணவேகமாநடந்தமுடிஉதவுமஎன்றாரசிதம்பரம்.

Share this Story:

Follow Webdunia tamil