Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்றத்தில் திடீர் தீ

நாடாளுமன்றத்தில் திடீர் தீ
, புதன், 28 நவம்பர் 2012 (17:25 IST)
நாடாளுமன்வளாகத்தில் இர‌ண்டு அறைக‌ளி‌ல் ‌திடீரென ஏ‌ற்ப‌ட்ட ‌தீயை ‌தீயணை‌‌ப்பு படை‌‌யின‌ர் ‌விரை‌ந்து அணை‌த்தா‌ல் பெரு‌ம் ‌விப‌த்து த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டது.

நாடாளுமன்குளிர்காகூட்டத்தொடரகடந்த 22தேதி தொடங்கியது. குருநானகபிறந்நாளமுன்னிட்டநாடாளுமன்றத்துக்கஇன்றவிடுமுறஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலஇன்றமதியம் 12.30 மணியளவிலநாடாளுமன்அனெக்சிலஉள்அறை 7-இருந்தபுககிளம்பியது. அறையதிறந்தபார்த்போதஅங்ககொழுந்துவிட்டஎரிந்தகொண்டிருந்தது. மெல்அறை 8- க்குமபரவியது.

உடனடியாதீயணைப்பதுறைக்கதகவலகொடுக்கப்பட்டது. 6 தீயணைப்பவாகனங்களுடனவந்ததீயஅணைத்தனர்.

விபத்துக்காகாரணமஉடனடியாதெரியவில்லை. மின்க‌சிவு காரணமாஏற்பட்டிருக்கலாமகூற‌ப்படு‌‌கிறது.



Share this Story:

Follow Webdunia tamil