Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏர்செல் – மேக்சிஸ் வழ‌க்‌கி‌ல் ஆதார‌ம் ‌கிடை‌க்கா‌வி‌ட்ட‌ா‌ல் 2ஜி வழக்கு‌க்கு மூடு‌‌விழா - சி.பி.ஐ சொ‌ல்‌கிறது

ஏர்செல் – மேக்சிஸ் வழ‌க்‌கி‌ல் ஆதார‌ம் ‌கிடை‌க்கா‌வி‌ட்ட‌ா‌ல் 2ஜி வழக்கு‌க்கு மூடு‌‌விழா - சி.பி.ஐ சொ‌ல்‌கிறது
, வெள்ளி, 9 நவம்பர் 2012 (09:41 IST)
ஏர்செல் - மேக்சிஸவழக்கிலஊழலநடந்துள்ளதற்கஉறுதியாஆதாரமகிடைக்காவிட்டால், வழக்கமூவேண்டியிருக்குமஎன்றஉச்ச நீதிமன்றத்திலி.ி.ஐ. தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்திலநடைபெற்இததொடர்பாவழக்கில், ி.பிமற்றுமஅமலாக்கததுறசார்பாஆஜராமூத்வழக்கறிஞரவேணுகோபாலகூறுமபோது, 2 ி வழக்கிலமலேசியாவிடமஇருந்ததகவல்களுக்காகாத்திருப்பதாதெரிவித்தார். இதற்கநீதிபதி சிங்வி, எவ்வளவநாட்களசிபிகாத்திருக்கபபோகிறதஎன்றகேட்டார்.

அதற்கவழக்கறிஞரவேணுகோபால், லஞ்சமபெற்றபயனடைந்ததற்காஆதாரமகிடைக்காவிட்டால், வழக்கநடத்முடியாதஎன்றும், ஆதாரமின்றி குற்றப்பத்திரிகதாக்கலசெய்தால், அதநீதிமன்றமதூக்கி எரிந்துவிடுமஎன்றுமதெரிவித்தார்.

மேலும், வழக்குக்கதேவையாஆதாரமகிடைக்காவிட்டால், இந்வழக்கமூடுவதற்காஅறிக்கையதாக்கலசெய்வேண்டியிருக்குமஎன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

இதையடுத்தகருத்ததெரிவித்நீதிபதி சிங்வி, தகவலுக்காகாலமமுழுவதுமசிபிகாத்திருக்முடியாதஎன்றார்.

மேலும், இந்விவகாரத்தில், தேவைப்படுமதகவல்களி.ி.பெறுவதற்கமுழஒத்துழைப்பஅளிக்குமாறமலேசியாவிலஉள்இந்திதூதரகத்தநீதிபதிகளகேட்டுககொண்டனர்.

நேற்றமுனதினமஇந்வழக்கதொடர்பாவிசாரணநடைபெற்போததான், மலேசியாவிலஅரசியல்ரீதியாகவும், பொருளாதாரீதியாகவுமசெல்வாக்கஉள்மனிதரஇந்வழக்கவிசாரணைக்கமுட்டுக்கட்டையாஇருப்பதாக, உச்ச நீதிமன்றத்திலி.ி.தெரிவித்தது.

Share this Story:

Follow Webdunia tamil