Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ‌மீது ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷ‌ி‌த் ‌மீ‌ண்டு‌ம் ‌விம‌ர்சன‌ம்

தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ‌மீது ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷ‌ி‌த் ‌மீ‌ண்டு‌ம் ‌விம‌ர்சன‌ம்
, ஞாயிறு, 15 ஜனவரி 2012 (09:59 IST)
தேர்தலநடைமுறைகளபொறுத்வரையில், தேர்தலஆணையமதன்னாட்சி கொண்அமைப்புதானஎ‌ன்றமத்திசட்டத்துறஅமைச்சரசல்மானகுர்ஷித் ‌மீ‌ண்டு‌ம் ‌‌விம‌ர்சன‌ம் செ‌ய்து‌ள்ளா‌ர்.

தேர்தலஆணையம், தனதஅமைச்சகத்திற்ககட்டுப்பட்அமைப்பு எ‌ன்று அ‌ண்மை‌யி‌ல் கூ‌‌றி‌யிரு‌‌ந்தா‌ர் ம‌த்‌திய ச‌ட்ட‌த்துறை அமை‌ச்ச‌ர் ச‌ர்மா‌ன் குர்ஷித்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அமை‌ச்ச‌ர் கு‌ர்‌ஷ‌ி‌த் ‌‌மீது ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌‌ங்‌சிட‌ம் கடித‌ம் மூல‌ம் புகா‌ர் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர் தலைமை தே‌ர்த‌ல் ஆணைய‌ர் குரே‌ஷி.

இதனா‌ல் தலைமைததேர்தலஆணையரஎஸ்.ஒய்.குரேஷிக்கும், ச‌ல்மா‌ன் கு‌‌ர்‌ஷி‌த் இடையமோதல் போக்கநிலவி வரு‌கிறது.

இந்நிலையில், டெல்லியில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசிசல்மானகுர்ஷித், தேர்தலசீர்திருத்தமதொடர்பாஆணையமபிறப்பிக்குமசிபரிந்துரைகளநிறைவேற்வேண்டியததனதஅமைச்சகத்தினபொறுப்பு எ‌ன்றா‌‌ர்.

தேர்தலநடைமுறைகளபொறுத்வரையில், தேர்தலஆணையமதன்னாட்சி கொண்அமைப்புதான் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌‌விம‌ர்சன‌ம் செ‌ய்தா‌ர் ச‌ல்மா‌ன் கு‌‌ர்‌ஷி‌த்.

Share this Story:

Follow Webdunia tamil