Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்றம் 7ஆ‌ம் தே‌தி வரை த‌ள்‌ளிவைப்பு

நாடாளுமன்றம் 7ஆ‌ம் தே‌தி வரை த‌ள்‌ளிவைப்பு
, வெள்ளி, 2 டிசம்பர் 2011 (13:41 IST)
சில்லரை வ‌ர்‌த்தக‌த்த‌ி‌ல் அ‌ந்‌‌நிய முதலீட்டஅனுமதிப்பததொடர்பாநாடாளுமன்றத்திலஅமளி ஏற்பட்டதாலஇரஅவைகளும் வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி வரை த‌ள்‌‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

நாடாளுமன்றம் இ‌ன்று கூடியதுமஎதிர்‌க்கட்சிகளசில்லரவர்த்தகத்திலஅன்னிமுதலீடகுறித்பிரச்சனையஎழுப்பியதா‌ல் அபையிலகூச்சலுமகுழப்பமுமஏற்பட்டது. இததொடர்ந்தஇரு அவைகளுமமதியம் 12 மணி வரை த‌ள்‌‌ளிவைக்கபட்டது.

இதை‌த் தொட‌ர்ந‌்து 12 மணிக்கு அவை கூடிய போது மீண்டும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாள் முழுக்க அவையை சபாநாயக‌ர் த‌ள்‌ளிவை‌த்தா‌ர்.

மாநிலங்களவையிலும், அமளி ஏற்பட்டதால் 7ஆ‌ம் தேதி வரை த‌ள்‌ளிவைக்கப்பட்டது. இதனால் இரு அவைகளிலும் 9வது நாளாக இன்று எந்த ஒரு அலுவலும் நடக்கவில்லை.

வரு‌ம் 5, 6 ஆ‌கிய இரண்டநாட்களுமவிடுமுறஎன்பதால் 7ஆ‌ம் தே‌தி நாடாளுமன்றமமீண்டுமகூடும் எ‌ன்று அ‌றிவ‌ி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil