Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றமே முன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது: ம‌ன்மோக‌ன்

2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றமே முன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது: ம‌ன்மோக‌ன்
, ஞாயிறு, 31 ஜூலை 2011 (15:50 IST)
''2ி விவகாரத்திலநீதிமன்றத்திலவிசாரணமுடியுமமுன்னரநாடாளுமன்றமமுன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது'' எ‌ன்று பிரதமரமன்மோகனி‌ங் கூ‌றினா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், இந்விவகாரமநீதிமன்றத்தின்முனஉள்ளது. நீதிமன்றத்திடமஇந்விவகாரத்தவிவேண்டும். நாடாளுமன்றமமுன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது எ‌ன்றா‌ர்.

லோக்பாலமசோதகுறித்தவிவாதிக்தயாராஉள்ளோம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ‌பிரதம‌ர், லோக்பாலமசோதாவினகதி நாடாளுமன்றத்திலதீர்மானிக்கப்படும் எ‌ன்றா‌ர்.

ஜனநாயகத்திலநாடாளுமன்றமஇறையாண்மஉள்அமைப்பு எ‌ன்று‌ம் அதஇயங்கவும், அதனகடமையைசசெய்யவுமஅனுமதிக்வேண்டுமஎன்று‌ம் பிரதமரகேட்டுக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil