Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போ‌ர்‌க் க‌ப்ப‌ல்க‌ள் க‌ட்டு‌ம் ‌திறனுடைய நாடுக‌ள் வ‌ரிசை‌யி‌ல் இ‌ந்‌தியா

போ‌ர்‌க் க‌ப்ப‌ல்க‌ள் க‌ட்டு‌ம் ‌திறனுடைய நாடுக‌ள் வ‌ரிசை‌யி‌ல் இ‌ந்‌தியா
, சனி, 28 பிப்ரவரி 2009 (13:56 IST)
முழுவது‌மஉ‌ள்நா‌ட்டு‌ததொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தி‌‌லதயா‌ரி‌க்க‌ப்படவு‌ள்ள ‌விமான‌மதா‌ங்‌கி‌பபோ‌ர்‌கக‌ப்ப‌லதயா‌ரி‌க்கு‌மப‌ணி‌க்ககொ‌ச்‌சி‌யி‌லஉ‌ள்க‌ப்ப‌லக‌ட்டு‌மதள‌த்‌தி‌லஇ‌ன்றஅடி‌க்க‌லநா‌ட்ட‌ப்ப‌ட்டது. இத‌ன்மூல‌ம் ‌மிக‌ப்பெ‌ரிபோ‌ர்‌கக‌ப்ப‌ல்க‌ளக‌ட்டு‌ம் ‌திறனுடைநாடுக‌ளவ‌ரிசை‌யி‌லஇ‌‌ந்‌தியாவு‌மஇணை‌ந்து‌ள்ளது.

கொ‌‌ச்‌சி‌யி‌லக‌ட‌ற்படை‌க்கு‌சசொ‌ந்தமாக‌ப்ப‌லக‌ட்டு‌மதள‌த்‌தி‌லஇ‌ன்றநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல், ‌விமான‌‌மதா‌ங்‌கி‌பபோ‌ர்‌கக‌ப்ப‌லக‌ட்டுமான‌பப‌ணி‌க்கு ‌ரிமோ‌டமூல‌மஅடி‌க்க‌லநா‌ட்டிபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி, "முழுவதும‌உ‌ள்நா‌ட்டு‌ததொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தி‌லதயா‌ரி‌க்க‌ப்படு‌மஇ‌ந்த‌பபோ‌ர்‌கக‌ப்ப‌‌லமூல‌ம், நமதபோ‌ர்‌கக‌ப்ப‌லக‌ட்டுமான‌த் ‌திறனு‌ம், தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த் ‌திறனு‌மஉல‌கி‌ற்கஉண‌ர்‌த்த‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர். இ‌ந்‌தியா‌வி‌லக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்போ‌ர்‌கக‌ப்ப‌ல்க‌ளி‌லேயே ‌மி‌க‌ப்பெ‌ரிக‌ப்ப‌லாஇ‌ந்த ‌விமான‌மதா‌ங்‌கி‌பபோ‌ர்‌கக‌ப்ப‌லஇரு‌‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அமெ‌ரி‌க்கா, ஃ‌பிரா‌ன்‌ஸ், ர‌ஷ்யஆ‌கிநாடுகளு‌க்கஅடு‌த்தபடியாக 40,000 ட‌ன்க‌ளகொ‌ள்ளளவஉடைபோ‌ர்‌கக‌ப்ப‌ல்களை‌ததயா‌ரி‌க்கு‌ம் ‌திற‌னஇ‌ந்‌தியா‌விட‌ம்தா‌னஉ‌ள்ளதஎ‌ன்பகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil