Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்‌திய- நேபாள எ‌ல்லை‌யி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்!

இ‌ந்‌திய- நேபாள எ‌ல்லை‌யி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்!
, செவ்வாய், 2 டிசம்பர் 2008 (16:28 IST)
இ‌ந்‌திய- நேபாஎ‌ல்லை‌யி‌ல் ‌சி‌க்‌கி‌மஒ‌ட்டிபகு‌திக‌ளி‌ல் இ‌ன்று ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது.

ரி‌க்ட‌ரஅளவகோ‌ளி‌ல் ‌4.2 எ‌ன்றப‌திவா‌கியு‌ள்௦இ‌ந்த ‌நிநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் 27.5 டி‌‌கி‌ரி வட‌க்கஅ‌ட்ரேகை‌யிலு‌ம், 88.0 டி‌கி‌ரி ‌கிழ‌க்கு ‌தீ‌ர்‌க்ரேகை‌யிலு‌மஇரு‌ந்ததஎ‌ன்றவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ன்றகாலை 10.42 ம‌ணி‌க்கஉணர‌ப்ப‌ட்இ‌ந்‌நிலநடு‌க்க‌த்‌தினா‌லஉ‌யிர‌்‌ச்சேதமேபொரு‌ட்சேதமேஏ‌ற்ப‌ட்டதாக‌ததகவ‌லஇ‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil