சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, மும்பை சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இன்று தனது பதவியில் இருந்து விலகினார்.
தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.