Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம‌ர்நா‌த் ‌நில ‌விவகார‌ம்: ஜ‌ம்மு கலவர‌த்‌தி‌ல் 3 பே‌ர் ப‌லி!

அம‌ர்நா‌த் ‌நில ‌விவகார‌ம்: ஜ‌ம்மு கலவர‌த்‌தி‌ல் 3 பே‌ர் ப‌லி!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:53 IST)
அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கு ‌நில‌மவழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌விவகார‌த்‌தி‌ல், ஜ‌ம்மு‌வி‌னப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லஇ‌ன்றவெடி‌த்கலவர‌ங்க‌ளி‌ல் 3 பே‌ரகொ‌ல்‌ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர் 20 பே‌ரஉ‌ட்பட 29 பே‌ரபடுகாயமடை‌ந்தஉ‌ள்ளன‌ர்.

புக‌ழ்பெ‌ற்அம‌‌ர்நா‌தகுகை‌ககோ‌யில‌ி‌னவா‌ரிய‌த்‌தி‌ற்கவன‌த்துறை‌க்கு‌சசொ‌ந்தமான ‌நில‌த்தஒது‌க்‌கிய ‌விவகார‌த்‌தி‌லபடலவேறஅமை‌ப்‌பின‌ரநட‌த்‌தி வரு‌மபோரா‌ட்ட‌ங்க‌ளினா‌ல், ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌‌த்‌தி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லகட‌ந்த 2 மாத‌‌ங்களாக‌பபத‌ற்ற‌ம் ‌நில‌வி வரு‌கிறது.

ஜ‌ம்மு, ச‌ம்பஆ‌கிமாவ‌‌ட்ட‌ங்க‌ளி‌‌‌‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளது. பாதுகா‌ப்‌பி‌ற்காக‌பஏராளமாபடை‌யின‌‌ரகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ன்றச‌ம்பநகர‌‌பபேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌லகு‌வி‌ந்போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளபோ‌க்குவர‌த்தை‌ததடசெ‌ய்முய‌ன்றதுட‌ன், வாகன‌ங்க‌ளி‌ன் ‌மீதக‌‌ற்களை ‌வீ‌சியு‌ள்ளன‌ர்.

அவ‌ர்களை‌‌கக‌ட்டு‌ப்படு‌த்த‌ககாவ‌ல்துறை‌யின‌ரநட‌த்‌திதடி‌யடி‌யிலு‌ம், க‌ண்ண‌ீ‌ர்‌பபுககு‌ண்டு ‌வீ‌ச்‌சிலு‌மபல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர். இரு‌ந்தாலு‌ம், கலவர‌மக‌ட்டு‌க்கு‌ளவராததா‌லது‌ப்பா‌க்‌கி‌சசூடநட‌த்த‌ப்‌ப‌ட்டதாகவு‌ம், இ‌தி‌ல் 2 பே‌ரப‌லியானதாகவு‌மகாவ‌ல்துறை‌பபே‌ச்சாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌மகலவர‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி ஒருவ‌ரப‌லியானா‌ர். பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌‌ர் 20 பே‌ரஉ‌ட்பட 29 பே‌ரபடுகாயமடை‌ந்து‌‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil