Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பய‌ங்கரவாத‌ம்: அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு பா.ஜ.க. கோ‌ரி‌க்கை!

பய‌ங்கரவாத‌ம்: அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு பா.ஜ.க. கோ‌ரி‌க்கை!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (16:16 IST)
பய‌ங்கரவா‌திக‌ள், ந‌க்சலை‌ட்டுக‌ளி‌ன் ‌மீதம‌த்‌தி‌யி‌லஆளு‌ம் ஐ.ு.ூ. அரசமெ‌ன்மையாபோ‌க்கை‌ககடை‌பிடி‌த்தவருவதாக‌ககு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ா.ஜ.க., இததொட‌ர்பாஅனை‌த்து‌கக‌ட்‌சி‌ககூ‌ட்ட‌த்தை‌ககூ‌ட்டி ‌விவா‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

"பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் ‌மீதகா‌ங்‌கிர‌ஸஅரசமெ‌ன்மையாபோ‌க்கை‌ககடை‌பிடி‌த்தவரு‌கிறது. ந‌ம்‌பி‌க்கவா‌க்‌கி‌ற்கல‌ஞ்ச‌மவழ‌ங்க‌ப்ப‌ட்டதாஎழு‌ந்புகாரு‌க்கு‌ப் ‌பிறகஇ‌ந்த‌பபோ‌க்கஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது." எ‌ன்றா.ஜ.க. பொது‌சசெயல‌ர் ‌வின‌யக‌டியா‌ரகு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

"ஆ‌ந்‌திர‌ப் ‌பிரதேச‌ம், அ‌ஸ்ஸா‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமா‌நில‌ங்க‌ளி‌லஇய‌ங்கு‌மபய‌ங்கரவாஇய‌க்க‌ங்களுட‌னதொட‌ர்புடைக‌ட்‌சிக‌ளகா‌ங்‌கிர‌ஸதலைமை‌யிலாகூ‌ட்ட‌ணி‌யி‌லசே‌ர்‌ந்த ‌பிறகு, பய‌ங்கரவா‌திக‌ளம‌‌ற்று‌மந‌க்சலை‌ட்டுக‌ளஅ‌கியோ‌ரஊ‌க்கு‌வி‌க்க‌ப்ப‌டு‌‌கி‌ன்றன‌ர்" எ‌ன்அவ‌ர், இதுகு‌றி‌த்தஅனை‌த்து‌கக‌ட்‌சி‌ககூ‌ட்ட‌மகூ‌ட்டி ‌விவா‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

பீகா‌ரி‌‌லவா‌க்குகளை‌பபெறுவத‌ற்காச‌ர்வதேபய‌ங்கரவா‌தி ஒசாமா ‌பி‌னலேட‌‌னசுவரொ‌ட்டிக‌‌ளகூஒ‌ட்ட‌ப்படு‌கி‌ன்றஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ‌வின‌ய், "நா‌ங்க‌ளராவண‌னி‌னஉருபொ‌ம்மையஎ‌ரி‌த்தோம‌். வா‌க்கு‌க்களபெறுவத‌ற்காஅவரை‌பபோ‌ற்ற‌வி‌ல்லை" எ‌‌ன்று ‌விள‌க்கம‌ளி‌த்தா‌ர்.

பய‌ங்கரவாத‌ம், ந‌க்ச‌லிச‌மஆ‌கியவ‌ற்றஒடு‌க்குவத‌ற்காகடுமையாநடவடி‌க்கைக‌ளஎதையு‌மஇதுவரஎடு‌க்க‌வி‌ல்லஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ‌வின‌ய், ம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீலகடுமையாக ‌விம‌ர்‌சி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil