Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌ந்தமா‌னி‌ல் ‌மிதமான ‌நில‌ நடுக்க‌ம்!

அ‌ந்தமா‌னி‌ல் ‌மிதமான ‌நில‌ நடுக்க‌ம்!
, சனி, 26 ஜூலை 2008 (15:10 IST)
அ‌ந்தமா‌‌ன் ‌தீவகட‌லபர‌ப்‌பி‌லஇ‌ன்றகாலை ‌5.2 ‌ரி‌க்ட‌ரஅள‌வி‌லமிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டதஎ‌ன்றஇ‌ந்‌திவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

காலை 11.06 ம‌‌ணி அள‌வி‌லஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தி‌னமைய‌மதலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇரு‌ந்து 11.7 டி‌கி‌ரி வட‌க்‌கிலு‌ம் 91.8 ‌டி‌கி‌ரி ‌கிழ‌க்‌கிலு‌மவங்க‌ககட‌லி‌ல் ‌நீ‌ரு‌க்கு அடி‌யி‌ல் அமை‌ந்‌திரு‌ந்ததாவா‌னிலஆ‌ய்வமைய‌மகூறு‌கிறது.

அ‌ந்தமா‌‌ன் ‌தீவுக‌ளி‌லபெரு‌ம்பாலாஇட‌ங்க‌ளி‌லஉணர‌ப்ப‌ட்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தா‌லஉ‌யி‌ரசேதமோ, பொரு‌ட் சேதமேஏ‌ற்ப‌ட்டதாதகவ‌ல்க‌ளஇ‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil