Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ட்‌சி மா‌றி வா‌க்க‌ளி‌த்த எ‌ம்.‌பி.‌க்க‌ள் ‌மீது நடவடி‌க்கை: பா.ஜ.க.!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (16:25 IST)
ம‌க்களவை‌யி‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ன்போத ு ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அர‌சி‌ற்க ு ஆதரவாக‌க ் க‌ட்‌ச ி மா‌ற ி வா‌க்க‌ளி‌த் த எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு பார‌தி ய ஜனத ா க‌ட்‌ச ி அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கொ‌ண்டுவ‌ந் த ந‌ம்‌பி‌க்க ை ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ற்க ு ஆதரவா க 7 ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌‌ க்க‌ள ் வா‌க்க‌ளி‌த்து‌ள்ளன‌ர ்.

சோ‌ம்பா‌ய ் ப‌ட்டே‌ல ், பாபுபா‌ய ் க‌டார ா, ‌ பி‌ரி‌ஜ்புச‌ன ் சர‌ண்‌சி‌ங்‌ ஆ‌கி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌த்து‌ள் ள ப ா.ஜ.க. எ‌ம்‌.‌ப ி.‌ க்க‌ளி‌ல ் மூவ‌ர ் ஆவ‌ர ். ஹ‌ரிபாப ு ர‌த்தோ‌ட ் எ‌ன் ற எ‌ம ்.‌ ப ி. வா‌க்கெடு‌ப்ப ை புற‌க்க‌‌ணி‌த்து‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ் 3 ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் ம‌க்களவை‌யி‌ல ் வா‌க்கெடு‌ப்‌பி‌ற்கா ன ம‌ண ி ஒ‌‌லி‌த்தபோத ு, நாடாளும‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் உ‌ள் ள கடை‌யி‌ல ் ட ீ குடி‌த்து‌க்கொ‌ண்ட ு இரு‌ந்து‌ள்ளன‌ர ்.

ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு எ‌திரா க வா‌க்க‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு க‌ட்‌சி‌த ் தலைம ை ‌ பிற‌ப்‌பி‌த் த உ‌த்தரவ ை ‌ மீ‌ற ி, ஒழ‌ங்‌கீனமா க நட‌ந்துகொ‌ண் ட எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ், அவ‌ர்க‌ள ் க‌ட்‌சிய ை ‌ வி‌ட்ட ு ‌ நீ‌க்க‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் ப ா.ஜ.க. வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றியு‌ள்ள ன.

" எ‌ங்க‌ள ் எ‌‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் க‌ட்‌ச ி மா‌ற ி வா‌க்க‌ளி‌த்து‌ள்ளன‌ர ் எ‌ன்பத ை அ‌றி‌ந்த ு நா‌ங்க‌ள ் ‌ மிகு‌‌ந் த அ‌தி‌ர்‌ச்‌ச ி அடை‌ந்து‌ள்ளோ‌ம ்" எ‌ன்று‌ பெய‌ர ் வெ‌ளி‌யிட‌க ் கூடாத ு எ‌ன் ற ‌ நிப‌ந்தனையுட‌ன ் ப ா.ஜ.க. மூ‌த் த தலைவ‌ர ் ஒருவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மாயாவ‌த ி ஒர ு தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட பெ‌ண ் எ‌ன்பதா‌ல ், அவ‌ர ் ‌ பிரதம‌ர ் பத‌வி‌க்க ு மு‌ன்‌‌னிறு‌த்த‌ப்படுவத ை த‌டு‌ப்பத‌ற்கா க, ம‌த்‌தி ய அரசை‌ப ் ப ா.ஜ.க. கா‌ப்பா‌ற்‌றியு‌ள்ளத ு எ‌ன்ற ு கூற‌ப்படு‌ம ் செ‌ய்‌திகளையு‌ம ் ப ா.ஜ.க. வ‌ட்டார‌ங்க‌ள ் வ‌ன்மையா க மறு‌த்து‌ள்ள ன.

நமத ு நா‌ட்டி‌ன ் ஜனநாயக‌ நல‌ன்களு‌க்க ு கேட ு ‌ விளை‌வி‌த்து‌ள் ள ஐ. ம ு. க ூ. அர‌‌சி‌ற்க ு எ‌திரா க நாட ு தழு‌வி ய அள‌வி‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்தவு‌ம ் ப ா.ஜ.க. ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

தெலு‌ங்கு தேச‌ம், ‌பிஜூ ஜனதா தள‌ம் எ‌ம்.‌‌‌பி.‌க்க‌ள் ‌மீது நடவடி‌க்கை!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments