Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாப‌ர் மசூ‌தி வழ‌க்கு இ‌ன்று ‌விசாரணை!

பாப‌ர் மசூ‌தி வழ‌க்கு இ‌ன்று ‌விசாரணை!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (15:32 IST)
பாப‌ரமசூ‌தி இடி‌ப்பவழ‌க்கரேபரே‌லி‌ ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்று ‌விசாரணை‌க்கவரு‌கிறது.

இ‌வ்வழ‌க்‌கி‌‌லசா‌ட்‌சியாஅ‌ஸ்லா‌மஇ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஆஜரா‌கிறா‌ர். மொ‌த்த‌ம் 3 சா‌ட்‌சிக‌ளி‌லஇர‌ண்டபே‌ரஏ‌ற்கெனவே ‌விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டன‌ர்.

இ‌வ்வழ‌க்‌கி‌லா.ஜ.க. ‌வி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளஎ‌ல்.ே.அ‌த்வா‌னி, முர‌ளி மனோக‌ரஜோ‌ஷி, ‌வின‌யக‌ட்டியா‌ர், பார‌திஜனச‌க்‌தி க‌ட்‌சி‌ததலைவ‌ரஉமபார‌தி, ‌வி‌‌ஸ்ஹ‌ி‌ந்தப‌ரிஷ‌ததலைவ‌ர்க‌ளஅசோ‌க் ‌சி‌ங்கா‌ல், ஆ‌‌ச்சா‌ர்யா ‌கி‌ரிரா‌ஜ் ‌கிஷோ‌ர், ‌வி‌ஷ்ணஹ‌ரி டா‌ல்‌மியா, சா‌த்‌வி ‌ரித‌ம்பரஆ‌கிய 8 பே‌ரி‌ன் ‌மீதகு‌ற்‌ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

டிச‌ம்ப‌ர் 2003 இ‌லஅ‌த்வா‌னி ‌மீதாகு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்களரேபரே‌லி ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்தது. ம‌ற்ஏழபே‌ரி‌ன் ‌மீதான ‌விசாரணதொட‌ர்‌ந்தநட‌க்கு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்தது.

டிச‌ம்ப‌ர் 6, 1992 அ‌ன்றஅயோ‌த்‌தி‌யி‌லஉ‌ள்ள 16 ஆ‌மநூ‌ற்றா‌ண்டை‌சசே‌ர்‌ந்பாப‌ரமசூ‌தி இடி‌க்க‌ப்ப‌ட்ச‌ம்பவ‌மபெரு‌‌மகலவர‌த்தையு‌மதேச‌மமுழுவது‌மபத‌ற்ற‌த்தையு‌மஉ‌ண்டா‌க்‌கியது.

Share this Story:

Follow Webdunia tamil